Chords
🏠 Lyrics Chords Bible

Neer Mathram Pothum - யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே

நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

2. இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

Neer Mathram Pothum Lyrics in English

Yekovaa yeerae thanthaiyaam theyvam Neer maathram pothum enakku Yekovaa raaqpaa sukam tharum theyvam Um thalumpukalaal sukamaanom Yekovaa shammaa en kooda iruppeer En thaevaiyellaam santhippeer Neer maathram pothum (3) – enakku Neer maathram pothum (3) – enakku 1. Yekovaa elohim sirushtippin thaevanae Um vaarththaiyaal uruvaakkineer Yekovaa Parisuththar unnathar neerae Ummai pol vaeraு Dhevan illai Yekovaa shaalom um samaathaanam Thantheer en ullaththilae Neer maathram pothum (3) – enakku Neer maathram pothum (3) – enakku 2. Iyesuvae neerae en aathma naesar Ennil evvalavanpu koorntheer Ennaiyae meetka ummaiyae thantheer Um anpirku innaiyillaiyae En vaalnaal muluthum umakkaaka vaalvaen Neerae ententum pothum Neer maathram pothum (3) – enakku Neer maathram pothum (3) – enakku

PowerPoint Presentation Slides for the song Neer Mathram Pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Mathram Pothum PPT

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் Yekovaa yeerae thanthaiyaam theyvam நீர் மாத்ரம் போதும் எனக்கு Neer maathram pothum enakku யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் Yekovaa raaqpaa sukam tharum theyvam உம் தழும்புகளால் சுகமானோம் Um thalumpukalaal sukamaanom யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் Yekovaa shammaa en kooda iruppeer என் தேவையெல்லாம் சந்திப்பீர் En thaevaiyellaam santhippeer நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே 1. Yekovaa elohim sirushtippin thaevanae உம் வார்த்தையால் உருவாக்கினீர் Um vaarththaiyaal uruvaakkineer யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே Yekovaa Parisuththar unnathar neerae உம்மை போல் வேறு தேவன் இல்லை Ummai pol vaeraு Dhevan illai யெகோவா ஷாலோம் உம் சமாதானம் Yekovaa shaalom um samaathaanam தந்தீர் என் உள்ளத்திலே Thantheer en ullaththilae நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku 2. இயெசுவே நீரே என் ஆத்ம நேசர் 2. Iyesuvae neerae en aathma naesar என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர் Ennil evvalavanpu koorntheer என்னையே மீட்க உம்மையே தந்தீர் Ennaiyae meetka ummaiyae thantheer உம் அன்பிற்கு இணையில்லையே Um anpirku innaiyillaiyae என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் En vaalnaal muluthum umakkaaka vaalvaen நீரே என்றென்றும் போதும் Neerae ententum pothum நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு Neer maathram pothum (3) – enakku

Neer Mathram Pothum Song Meaning

Jehovah is the Father God
Only water is enough for me
Jehovah Rapha is the deity of healing
We are healed by your scars
Yahweh Shamma be with me
Meet all my needs

Only water is enough (3) – for me
Only water is enough (3) – for me

1. Jehovah Elohim is the God of creation
You created with your word
Jehovah is holy and exalted
There is no other God like you
Yahweh Shalom is your peace
God is in me

Only water is enough (3) – for me
Only water is enough (3) – for me

2. Jesus, you are my soul mate
How much you love me
You gave yourself to redeem me
There is no match for your love
I will live for you all my life
You alone are enough forever
Only water is enough (3) – for me
Only water is enough (3) – for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar