🏠 Lyrics Chords Bible

Neer Indri Vazhvethu - நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று
நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா

Neer indri vazhvethu Lyrics in English

Neerinti vaalvaethu iraivaa Um ninaivinti makilvaethu thaevaa Ulakaththil nooraு aanndu naan vaalnthapothum Um illaththil vaalum oru naalae pothum Palakoti vaarththaikal naan kaetta pothum Yesuvae neer paesum oru vaarththai pothum Oraayiram jeevan uyir vaalumae Um vaarththaiyil unndu arputhamae Kallukkul thaeraiyai vaiththavar neer Atharkullam jeevanaith thanthavar neer Ummaiyaanti anuvaethum asaiyaathayyaa Um thunnaiyinti uyirvaal mutiyaathayyaa Eththanai nanmaikal seytheer aiyaa Athil etharkentu Nanti sollith thuthippaen aiyaa Aththanaiyum solla vaenndum ental Aayiram aanndukal pothaathaiyyaa

PowerPoint Presentation Slides for the song Neer indri vazhvethu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer indri vazhvethu PPT Neer Indri Vazhvethu PPT

நீரின்றி வாழ்வேது இறைவா Neerinti vaalvaethu iraivaa உம் நினைவின்றி மகிழ்வேது தேவா Um ninaivinti makilvaethu thaevaa உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும் Ulakaththil nooraு aanndu naan vaalnthapothum உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் Um illaththil vaalum oru naalae pothum பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் Palakoti vaarththaikal naan kaetta pothum இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் Yesuvae neer paesum oru vaarththai pothum ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே Oraayiram jeevan uyir vaalumae உம் வார்த்தையில் உண்டு அற்புதமே Um vaarththaiyil unndu arputhamae கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் Kallukkul thaeraiyai vaiththavar neer அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர் Atharkullam jeevanaith thanthavar neer உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா Ummaiyaanti anuvaethum asaiyaathayyaa உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா Um thunnaiyinti uyirvaal mutiyaathayyaa எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா Eththanai nanmaikal seytheer aiyaa அதில் எதற்கென்று Athil etharkentu நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா Nanti sollith thuthippaen aiyaa அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் Aththanaiyum solla vaenndum ental ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா Aayiram aanndukal pothaathaiyyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum