🏠 Lyrics Chords Bible

Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி

அழைத்த நாள் முதல் இதுவரை
என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே
விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே

கல்வி அறியும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோம்
பிற தேசம் வாழுவோம்
என  வேண்டி கேட்பதும் பிரசன்னமே

Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே Lyrics in English

Neer illaamal naan illayae Neer sollaamal uyarvu illayae Unga pirasannam thaan enakku mukavari Unga pirasannam thaan enathu thakuthi Alaiththa naal muthal ithuvarai Ennai vilakaatha vaakkuththaththam pirasannamae Utaintha naatkalil koodavae irunthu Sukamaakum maruththuvam pirasannamae Vilai poka ennaiyum malai maelae niraுththi Alaku paarppathum pirasannamae Kalvi ariyum palkalai saantum Illaamal payanpaduththum pirasannamae Alaikkappattaேn niyamikkappattaேn Niroopippathum unga pirasannamae Pira paashai paesuvom Pira thaesam vaaluvom Ena  vaennti kaetpathum pirasannamae

PowerPoint Presentation Slides for the song Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே PPT Neer Illamal Naan Illayae PPT

நீர் இல்லாமல் நான் இல்லயே Neer illaamal naan illayae நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே Neer sollaamal uyarvu illayae உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி Unga pirasannam thaan enakku mukavari உங்க பிரசன்னம் தான் எனது தகுதி Unga pirasannam thaan enathu thakuthi அழைத்த நாள் முதல் இதுவரை Alaiththa naal muthal ithuvarai என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே Ennai vilakaatha vaakkuththaththam pirasannamae உடைந்த நாட்களில் கூடவே இருந்து Utaintha naatkalil koodavae irunthu சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே Sukamaakum maruththuvam pirasannamae விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி Vilai poka ennaiyum malai maelae niraுththi அழகு பார்ப்பதும் பிரசன்னமே Alaku paarppathum pirasannamae கல்வி அறியும் பல்கலை சான்றும் Kalvi ariyum palkalai saantum இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே Illaamal payanpaduththum pirasannamae அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் Alaikkappattaேn niyamikkappattaேn நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே Niroopippathum unga pirasannamae பிற பாஷை பேசுவோம் Pira paashai paesuvom பிற தேசம் வாழுவோம் Pira thaesam vaaluvom என  வேண்டி கேட்பதும் பிரசன்னமே Ena  vaennti kaetpathum pirasannamae

Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே Song Meaning

I am nothing without water
No promotion without you
Your presence is my address
Your presence is my merit

From the day of calling until now
The promise that never leaves me is presence
From broken days together
The healing medicine is presence
The price also put me up the hill
Seeing beauty is also presence

University proof of education
It is the presence that uses without
Called Appointed
It is your presence that proves it
Let's speak another language
Let's live in another country
Praying is also presence

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum