🏠 Lyrics Chords Bible

Neer Enthan Kottai - நீர் எந்தன் கோட்டை

நீர் எந்தன் கோட்டை

Neer Enthan Kottai

1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2

2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2

Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை Lyrics in English

Neer Enthan Kottai 1. Neer enthan kottaை Neer enthan thurukam Neer enthan thanjam – Yesuvae Neer engal raajaa Saaronin rojaa – Yesuvae Ummaippol oruvar illai Umakku eedaay Dhevan illai (2) – neer Ummaiyae naan pottaுvaen Ummaiyae naan pukaluvaen-2 2. Neer Parisuththa Dhevan Neer makaththuva Dhevan Neer vallamai Dhevan – Yesuvae Neer engal saththiyam Neer engal niththiyam Neer engal jeevan – Yesuvae Ummaippol oruvar illai Umakku eedaay Dhevan illai (2) – neer Ummaiyae naan vaalththuvaen Ummaiyae naan vanangiduvaen-2

PowerPoint Presentation Slides for the song Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை PPT Neer Enthan Kottai PPT

Neer Enthan Kottai Neer Enthan Kottai 1. நீர் எந்தன் கோட்டை 1. Neer enthan kottaை நீர் எந்தன் துருகம் Neer enthan thurukam நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே Neer enthan thanjam – Yesuvae நீர் எங்கள் ராஜா Neer engal raajaa சாரோனின் ரோஜா – இயேசுவே Saaronin rojaa – Yesuvae உம்மைப்போல் ஒருவர் இல்லை Ummaippol oruvar illai உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் Umakku eedaay Dhevan illai (2) – neer உம்மையே நான் போற்றுவேன் Ummaiyae naan pottaுvaen உம்மையே நான் புகழுவேன்-2 Ummaiyae naan pukaluvaen-2 2. நீர் பரிசுத்த தேவன் 2. Neer Parisuththa Dhevan நீர் மகத்துவ தேவன் Neer makaththuva Dhevan நீர் வல்லமை தேவன் – இயேசுவே Neer vallamai Dhevan – Yesuvae நீர் எங்கள் சத்தியம் Neer engal saththiyam நீர் எங்கள் நித்தியம் Neer engal niththiyam நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே Neer engal jeevan – Yesuvae உம்மைப்போல் ஒருவர் இல்லை Ummaippol oruvar illai உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் Umakku eedaay Dhevan illai (2) – neer உம்மையே நான் வாழ்த்துவேன் Ummaiyae naan vaalththuvaen உம்மையே நான் வணங்கிடுவேன்-2 Ummaiyae naan vanangiduvaen-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum