🏠 Lyrics Chords Bible

Neer Ennodu Irukkumpothu - நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

1. மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே (2)
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

3. மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

Neer Ennodu Irukkumpothu Lyrics in English

Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2) Tholvi enakkillaiyae Naan thottaுppovathillaiyae (2) Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2) 1. Malaikalaith thaanndiduvaen Kadum pallangalaik kadanthiduvaen (2) Sathikalai muriyatippaen Saaththaanai jeyiththiduvaen (2) Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2) 2. Siraichchaாlai kathavukalum En thuthiyinaal utainthidumae (2) Apishaekam enakkullae – naan Aatip paati makilnthiduvaen (2) Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2) 3. Maranamae koor engae? Paathaalam un jeyam engae? (2) Kristhu enakku jeevan Saavu enakku aathaayamae (2) Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2) Tholvi enakkillaiyae Naan thottaுppovathillaiyae (2) Neer ennodu irukkumpothu Ennaalum vetti vettiyae (2)

PowerPoint Presentation Slides for the song Neer Ennodu Irukkumpothu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Ennodu Irukkumpothu PPT

நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2) தோல்வி எனக்கில்லையே Tholvi enakkillaiyae நான் தோற்றுப்போவதில்லையே (2) Naan thottaுppovathillaiyae (2) நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2) 1. மலைகளைத் தாண்டிடுவேன் 1. Malaikalaith thaanndiduvaen கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2) Kadum pallangalaik kadanthiduvaen (2) சதிகளை முறியடிப்பேன் Sathikalai muriyatippaen சாத்தானை ஜெயித்திடுவேன் (2) Saaththaanai jeyiththiduvaen (2) நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2) 2. சிறைச்சாலை கதவுகளும் 2. Siraichchaாlai kathavukalum என் துதியினால் உடைந்திடுமே (2) En thuthiyinaal utainthidumae (2) அபிஷேகம் எனக்குள்ளே – நான் Apishaekam enakkullae – naan ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2) Aatip paati makilnthiduvaen (2) நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2) 3. மரணமே கூர் எங்கே? 3. Maranamae koor engae? பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2) Paathaalam un jeyam engae? (2) கிறிஸ்து எனக்கு ஜீவன் Kristhu enakku jeevan சாவு எனக்கு ஆதாயமே (2) Saavu enakku aathaayamae (2) நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2) தோல்வி எனக்கில்லையே Tholvi enakkillaiyae நான் தோற்றுப்போவதில்லையே (2) Naan thottaுppovathillaiyae (2) நீர் என்னோடு இருக்கும்போது Neer ennodu irukkumpothu எந்நாளும் வெற்றி வெற்றியே (2) Ennaalum vetti vettiyae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum