🏠 Lyrics Chords Bible

Neer Ennai Nesippathaal New Lent Days - நீர் என்னை நேசிப்பதால்

நீர் என்னை நேசிப்பதால்

நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ-2

1.என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்-2
துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

2.நான் வாழவே உம் வாழ்வை
விடியலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்-2
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

3.என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என் உயிரை
உமக்கென நான் கொடுப்பேன்-2
உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Lyrics in English

Neer ennai naesippathaal Siluvai paadukal ilakuvaanatho Neer ennai naesippathaal Ainthu kaayangal umathaanatho-2 1.en paavaththai um udalil Aanniyaay arainthaen En saapaththai um sirasil Mutkalaay mutinthaen-2 Thunpam entu neer maraுkkavumillai Thunnai sey entu kaetkavumillai-2 Ennai naesippathaal-neer ennai 2.naan vaalavae um vaalvai Vitiyalaay koduththeer Um saavinil en uyirai Saakaamal kaaththeer-2 Thanndanai aerka neer maraுkkavumillai Ennai mannikka marakkavumillai-2 Ennai naesippathaal-neer ennai 3.en vaalvinil ivvanpai Eppati naan marappaen Ivvulakinil en uyirai Umakkena naan koduppaen-2 Um anpukgeedaaka ethuvumae illai Ini evarumae pirappathumillai-2 Ennai naesippathaal-neer ennai

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days PPT Neer Ennai Nesippathaal New Lent Days PPT

நீர் என்னை நேசிப்பதால் Neer ennai naesippathaal சிலுவை பாடுகள் இலகுவானதோ Siluvai paadukal ilakuvaanatho நீர் என்னை நேசிப்பதால் Neer ennai naesippathaal ஐந்து காயங்கள் உமதானதோ-2 Ainthu kaayangal umathaanatho-2 1.என் பாவத்தை உம் உடலில் 1.en paavaththai um udalil ஆணியாய் அறைந்தேன் Aanniyaay arainthaen என் சாபத்தை உம் சிரசில் En saapaththai um sirasil முட்களாய் முடிந்தேன்-2 Mutkalaay mutinthaen-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை Thunpam entu neer maraுkkavumillai துணை செய் என்று கேட்கவுமில்லை-2 Thunnai sey entu kaetkavumillai-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை Ennai naesippathaal-neer ennai 2.நான் வாழவே உம் வாழ்வை 2.naan vaalavae um vaalvai விடியலாய் கொடுத்தீர் Vitiyalaay koduththeer உம் சாவினில் என் உயிரை Um saavinil en uyirai சாகாமல் காத்தீர்-2 Saakaamal kaaththeer-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை Thanndanai aerka neer maraுkkavumillai என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 Ennai mannikka marakkavumillai-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை Ennai naesippathaal-neer ennai 3.என் வாழ்வினில் இவ்வன்பை 3.en vaalvinil ivvanpai எப்படி நான் மறப்பேன் Eppati naan marappaen இவ்வுலகினில் என் உயிரை Ivvulakinil en uyirai உமக்கென நான் கொடுப்பேன்-2 Umakkena naan koduppaen-2 உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை Um anpukgeedaaka ethuvumae illai இனி எவருமே பிறப்பதுமில்லை-2 Ini evarumae pirappathumillai-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை Ennai naesippathaal-neer ennai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum