🏠 Lyrics Chords Bible

Neer En Kedagam - நீர் என் கேடகம்

நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம்

Lyrics

நீர் என் கேடகம்
என் மகிமையும் நீரே
தலையை உயர்த்துபவர் நீர்
என் தலை நிமிர செய்பவர் நீர்

என்னை ஆசிர்வதித்தீரே
உம் காருண்யத்தாலே
என்னை சூழ்ந்து கொண்டீரே
கேடகமாய் – (2)

1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்
செவி கொடுத்தீரே
சத்தமிட்டு கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீரே
கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்
தேவனே நீரே என்னை சுமக்கின்றீர்

2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
நீதிமானாக மாற்றிவிட்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
விசாலத்தில் என்னை நிறுத்தினீர்

Neer En Kedagam - நீர் என் கேடகம் Lyrics in English

Neer en kedagam – neer en kaedakam Lyrics Neer en kaedakam En makimaiyum neerae Thalaiyai uyarththupavar neer En thalai nimira seypavar neer Ennai aasirvathiththeerae Um kaarunnyaththaalae Ennai soolnthu konnteerae Kaedakamaay – (2) 1. Ummai Nnokki kooppittaேn Sevi koduththeerae Saththamittu kooppittaேn Pathil koduththeerae Karththarae neerae ennai thangukureer Thaevanae neerae ennai sumakkinteer 2. Pakthiyullavanai therinthukonnteerae Neethimaanaaka maattivittirae Nerukkaththil iruntha ennai viduviththeer Visaalaththil ennai niraுththineer

PowerPoint Presentation Slides for the song Neer En Kedagam - நீர் என் கேடகம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer En Kedagam - நீர் என் கேடகம் PPT Neer En Kedagam PPT

Neer en kedagam – நீர் என் கேடகம் Neer en kedagam – neer en kaedakam Lyrics நீர் என் கேடகம் Neer en kaedakam என் மகிமையும் நீரே En makimaiyum neerae தலையை உயர்த்துபவர் நீர் Thalaiyai uyarththupavar neer என் தலை நிமிர செய்பவர் நீர் En thalai nimira seypavar neer என்னை ஆசிர்வதித்தீரே Ennai aasirvathiththeerae உம் காருண்யத்தாலே Um kaarunnyaththaalae என்னை சூழ்ந்து கொண்டீரே Ennai soolnthu konnteerae கேடகமாய் – (2) Kaedakamaay – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன் 1. Ummai Nnokki kooppittaேn செவி கொடுத்தீரே Sevi koduththeerae சத்தமிட்டு கூப்பிட்டேன் Saththamittu kooppittaேn பதில் கொடுத்தீரே Pathil koduththeerae கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர் Karththarae neerae ennai thangukureer தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் Thaevanae neerae ennai sumakkinteer 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே 2. Pakthiyullavanai therinthukonnteerae நீதிமானாக மாற்றிவிட்டீரே Neethimaanaaka maattivittirae நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர் Nerukkaththil iruntha ennai viduviththeer விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Visaalaththil ennai niraுththineer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum