Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா
நீங்க மட்டும் இல்லேன்னா
நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்திருப்பேன்,
மண்ணுக்குளே போயிருப்பேன்,
மரந்தும் போயிருப்பார் – 2.
1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே – 2
எப்படி சொல்வேன்
என்னன்னு சொல்வேன்
நீர் செய்ததை,
ஒன்று, இரண்டு, மூன்று என்று
என்ன முடியாதே…
- நீங்க மட்டும்
2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லியழ யாருமில்லை… -2
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர்
நிம்மதி தந்து,
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்…
3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை…
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி
நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics
Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா PPT Neenga Mattum Ellena PPT
Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா Song Meaning
Unless you are the only one
Somewhere I would have gone,
I wish somehow
I would have gone into the dust,
He would have died – 2.
1. Since the day I was born
Even to this day
You have supported me
Comforter – 2
How can I say it?
I will tell you what
what you did
One, two, three
What can't…
– Only you
2. So many questions
Something longing
Can't say
No one to tell… -2
How can I say, water changes everything
comfort,
You keep us alive forever...
3. There is someone here to claim as their own,
No one came here to ask me…
How can I say it?
Look for me too
that you came
Carrying it on the shoulder
Neenga Mattum Ellena – If you are not there song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum