🏠 Lyrics Chords Bible

Neengathan Ellaamae - நீங்கதான் எல்லாமே

நீங்கதான் எல்லாமே

நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே – 2

சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே – 2

கரங்களை பிடித்தவரே
கைவிட்டு விடுவீரோ – 2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா – 2

நீரே புகலிடம்
எனது மறைவிடம் – 2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா – 2

என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர் – 2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர் – 2

கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன் – 2

ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே – 2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே – 2

Neegathan Ellame – Neengathan Ellaamae Lyrics in English

Neengathaan ellaamae Um aekkamthaan ellaamae – 2 Siththam seyyanumae Seythu mutikkanumae – 2 Karangalai pitiththavarae Kaivittu viduveero – 2 Ithuvarai nadaththi vantha Epinaesar neerthaanaiyaa – 2 Neerae pukalidam Enathu maraividam – 2 Innalkal vaethanaikal Maerkolla mutiyaathaiyaa – 2 Enmael kann vaiththu Arivurai kooraுkinteer – 2 Nadakkum paathaithanai Naalthoraுm kaattukinteer – 2 Karththarukkul makilkinten Kalikoornthu thuthikkinten – 2 Neethimaanaay maattineerae Niththam paadukinten – 2 Aanantha thailaththinaal Apishaekam seythavarae – 2 Thuthi utai porththi Thinam thuthikkach seypavarae – 2

PowerPoint Presentation Slides for the song Neegathan Ellame – Neengathan Ellaamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neegathan Ellame – Neengathan Ellaamae PPT Neengathan Ellaamae PPT

நீங்கதான் எல்லாமே Neengathaan ellaamae உம் ஏக்கம்தான் எல்லாமே – 2 Um aekkamthaan ellaamae – 2 சித்தம் செய்யணுமே Siththam seyyanumae செய்து முடிக்கணுமே – 2 Seythu mutikkanumae – 2 கரங்களை பிடித்தவரே Karangalai pitiththavarae கைவிட்டு விடுவீரோ – 2 Kaivittu viduveero – 2 இதுவரை நடத்தி வந்த Ithuvarai nadaththi vantha எபிநேசர் நீர்தானையா – 2 Epinaesar neerthaanaiyaa – 2 நீரே புகலிடம் Neerae pukalidam எனது மறைவிடம் – 2 Enathu maraividam – 2 இன்னல்கள் வேதனைகள் Innalkal vaethanaikal மேற்கொள்ள முடியாதையா – 2 Maerkolla mutiyaathaiyaa – 2 என்மேல் கண் வைத்து Enmael kann vaiththu அறிவுரை கூறுகின்றீர் – 2 Arivurai kooraுkinteer – 2 நடக்கும் பாதைதனை Nadakkum paathaithanai நாள்தோறும் காட்டுகின்றீர் – 2 Naalthoraுm kaattukinteer – 2 கர்த்தருக்குள் மகிழ்கின்றேன் Karththarukkul makilkinten களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2 Kalikoornthu thuthikkinten – 2 நீதிமானாய் மாற்றினீரே Neethimaanaay maattineerae நித்தம் பாடுகின்றேன் – 2 Niththam paadukinten – 2 ஆனந்த தைலத்தினால் Aanantha thailaththinaal அபிஷேகம் செய்தவரே – 2 Apishaekam seythavarae – 2 துதி உடை போர்த்தி Thuthi utai porththi தினம் துதிக்கச் செய்பவரே – 2 Thinam thuthikkach seypavarae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum