🏠 Lyrics Chords Bible

Nee Enthan Paarai En - நீ எந்தன் பாறை என்

நீ எந்தன் பாறை என்

Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என்

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ
தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே — 2

இரவுக்கும் எல்லை ஊர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்
என்றென்றும் உன் ஆசிகொண்டு- வரும்
நல் வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே — 2

Nee Enthan Paarai En - நீ எந்தன் பாறை என் Lyrics in English

Nee enthan paarai en – nee enthan paarai en Nee enthan paarai en arannaana Yesuvae Nee enthan ullaththin annaiyaatha theepamae Annaiyaatha theepamae Yesuvae Yesuvae Oli konndu thaetinaal irul nillumo Un thunnaiyin vaalkkaiyil thuyar vellumo Thatai koti varalaam ullam thaviththoti vidalaam Aanaalum un vaarththai unndu – ethu Ponaalum unil thanjam unndu Yesuvae Yesuvae — 2 Iravukkum ellai oor vitiyal anto Mutivaaka velvathum nanmaiyanto Thalaraathu vaalvom arul annaiyaathu kaappom Ententum un aasikonndu- varum Nal vaalvai kannmunnae kanndu Yesuvae Yesuvae — 2

PowerPoint Presentation Slides for the song Nee Enthan Paarai En - நீ எந்தன் பாறை என்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nee Enthan Paarai En - நீ எந்தன் பாறை என் PPT Nee Enthan Paarai En PPT

Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என் Nee enthan paarai en – nee enthan paarai en நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே Nee enthan paarai en arannaana Yesuvae நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே Nee enthan ullaththin annaiyaatha theepamae அணையாத தீபமே இயேசுவே இயேசுவே Annaiyaatha theepamae Yesuvae Yesuvae ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ Oli konndu thaetinaal irul nillumo உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ Un thunnaiyin vaalkkaiyil thuyar vellumo தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் Thatai koti varalaam ullam thaviththoti vidalaam ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது Aanaalum un vaarththai unndu – ethu போனாலும் உனில் தஞ்சம் உண்டு Ponaalum unil thanjam unndu இயேசுவே இயேசுவே — 2 Yesuvae Yesuvae — 2 இரவுக்கும் எல்லை ஊர் விடியல் அன்றோ Iravukkum ellai oor vitiyal anto முடிவாக வெல்வதும் நன்மையன்றோ Mutivaaka velvathum nanmaiyanto தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் Thalaraathu vaalvom arul annaiyaathu kaappom என்றென்றும் உன் ஆசிகொண்டு- வரும் Ententum un aasikonndu- varum நல் வாழ்வை கண்முன்னே கண்டு Nal vaalvai kannmunnae kanndu இயேசுவே இயேசுவே — 2 Yesuvae Yesuvae — 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum