🏠 Lyrics Chords Bible

Nee Asaipattathellam - நீ ஆசை பட்டதெல்லாம்

நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே – 2
இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2

1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2)

2. எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam - நீ ஆசை பட்டதெல்லாம் Lyrics in English

Nee Asaipattathellam – nee aasai pattathellaam Nee aasai pattathellaam vaangi tharuvaar Enn anpu theyvam Yesu rompa nallavar – 2 Nee ninaippatharkum vaennduvatharkum Athikamaay seythiduvaarae – 2 Yesu athisayam seythiduvaarae – 2 1.saalamon njaanaththai kaetkumpothu Kaelaatha velliyum ponnaiyum serththu thanthaarae (2) Unakkaaka mariththaarae Nee kaettal illaiyentu sovaaraa (2) 2. Elisaa varangalai kaetkumpothu Aasaippatta varangalai serththu thanthaarae (2) Unakkaaka mariththaarae Nee kaettal illaiyentu solvaaraa (2)

PowerPoint Presentation Slides for the song Nee Asaipattathellam - நீ ஆசை பட்டதெல்லாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nee Asaipattathellam - நீ ஆசை பட்டதெல்லாம் PPT Nee Asaipattathellam PPT

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Nee Asaipattathellam – nee aasai pattathellaam நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார் Nee aasai pattathellaam vaangi tharuvaar எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 Enn anpu theyvam Yesu rompa nallavar – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் Nee ninaippatharkum vaennduvatharkum அதிகமாய் செய்திடுவாரே – 2 Athikamaay seythiduvaarae – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 Yesu athisayam seythiduvaarae – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போது 1.saalamon njaanaththai kaetkumpothu கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2) Kaelaatha velliyum ponnaiyum serththu thanthaarae (2) உனக்காக மரித்தாரே Unakkaaka mariththaarae நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) Nee kaettal illaiyentu sovaaraa (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போது 2. Elisaa varangalai kaetkumpothu ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2) Aasaippatta varangalai serththu thanthaarae (2) உனக்காக மரித்தாரே Unakkaaka mariththaarae நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2) Nee kaettal illaiyentu solvaaraa (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar