🏠 Lyrics Chords Bible

Nechayamaga Unnai Asirvathithu - நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து

பாடல் வரிகள்….
………………………
நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவேன்
நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகிடுவாய்

உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்
உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் நீ கீழாகாமல் மேலாகிடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்
நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்
உன் பெயரை பெருமை படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன்
என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்நீ கோடா கோடியாய் பெருகுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu Lyrics in English

Paadal varikal…. ……………………… Nichchayamaaka unnai aaseervathiththu perukavae peruka pannnuvaen Nee valathupuraththilum idathupuraththilum idangaொnndu perukiduvaay Un ellaikalai visthaaramaakkuvaen Un thukka naatkal mutinthu pokum Karththar unakku velichchamaayiruppaar. Neerpaaychchalaana thottamaay selippaaka maarappannnuvaen Vetkappatta idaththil unnai geerththiyum pukalchchiyaakkuvaen Unnai vaalaakkaamal thalaiyaakkuvaen nee geelaakaamal maelaakiduvaay Karththar unakku velichchamaayiruppaar. Patchiththa varushangalin vilaichchalkalai thirumpa tharuvaen Nanmaiyinaalae unnai thirupththipaduththi santhoshaththaal niraiththiduvaen Un peyarai perumai paduththuvaen nee aaseervaathamaay vaalnthiduvaay Karththar unakku velichchamaayiruppaar. Un naduvil vaasampannnuvaen unnai kannmanni pol kaaththiduvaen En naavinaal sonnavaikalai en karaththinaal seythu mutippaen Aayiram madangu aaseervathippaennee kodaa kotiyaay perukuvaay Karththar unakku velichchamaayiruppaar.

PowerPoint Presentation Slides for the song நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu

by clicking the fullscreen button in the Top left. Or you can download நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu PPT Nechayamaga Unnai Asirvathithu PPT

பாடல் வரிகள்…. Paadal varikal…. ……………………… நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவேன் Nichchayamaaka unnai aaseervathiththu perukavae peruka pannnuvaen நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகிடுவாய் Nee valathupuraththilum idathupuraththilum idangaொnndu perukiduvaay உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன் Un ellaikalai visthaaramaakkuvaen உன் துக்க நாட்கள் முடிந்து போகும் Un thukka naatkal mutinthu pokum கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். Karththar unakku velichchamaayiruppaar. நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன் Neerpaaychchalaana thottamaay selippaaka maarappannnuvaen வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன் Vetkappatta idaththil unnai geerththiyum pukalchchiyaakkuvaen உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் நீ கீழாகாமல் மேலாகிடுவாய் Unnai vaalaakkaamal thalaiyaakkuvaen nee geelaakaamal maelaakiduvaay கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். Karththar unakku velichchamaayiruppaar. பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன் Patchiththa varushangalin vilaichchalkalai thirumpa tharuvaen நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி சந்தோஷத்தால் நிறைத்திடுவேன் Nanmaiyinaalae unnai thirupththipaduththi santhoshaththaal niraiththiduvaen உன் பெயரை பெருமை படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய் Un peyarai perumai paduththuvaen nee aaseervaathamaay vaalnthiduvaay கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். Karththar unakku velichchamaayiruppaar. உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன் Un naduvil vaasampannnuvaen unnai kannmanni pol kaaththiduvaen என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன் En naavinaal sonnavaikalai en karaththinaal seythu mutippaen ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்நீ கோடா கோடியாய் பெருகுவாய் Aayiram madangu aaseervathippaennee kodaa kotiyaay perukuvaay கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். Karththar unakku velichchamaayiruppaar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum