Neasarin Anbu Nerukkidum - நேசரின் அன்பு நெருக்கிடும்
நேசரின் அன்பு நெருக்கிடும்
நேசரின் அன்பு நெருக்கிடும் போது
உலக மேன்மை உதறிவிட்டேன்
இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்
உரிமையோடென்னை நடத்துகிறீர்
நடத்துவீரே என்னை உரிமையோடு
நடத்துவீரே என்னை தரம் பிரித்து
1. ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்
ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்
திராட்சைக் கொடியாக
நான் உம்மில் படர்ந்திடுவேன் – நடத்துவீரே
2. கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்
ஜெப வீரனாய் எழும்பிடுவேன்
களிமண்ணாய் அவர் கரத்தில்
என்னை தினமும் வனைந்திடுவார் – நடத்துவீரே
3. பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்
நஷ்டமும் குப்பையும் ஆயினுமே
நல்லதோர் போராட்டத்தை
நான் வெற்றியுடன் முடித்திடுவேன் – நடத்துவீரே
நேசரின் அன்பு நெருக்கிடும் - Neasarin Anbu Nerukkidum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நேசரின் அன்பு நெருக்கிடும் - Neasarin Anbu Nerukkidum
by clicking the fullscreen button in the Top left. Or you can download நேசரின் அன்பு நெருக்கிடும் - Neasarin Anbu Nerukkidum PPT Neasarin Anbu Nerukkidum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum