🏠 Lyrics Chords Bible

Natanamaati Sthoeththarippaen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா
 
1.   காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
 
2.   வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா
 
3.   ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம்தான் உண்டு – ஐயா
 
4.   அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

Natanamaati Sthoeththarippaen Lyrics in English

Nadanamaati sthoththarippaen Naathaa naan ummaith thuthippaen Kaiththaala osaiyudan Karththaa naan ummaith thuthippaen – Alleluya 1.   Kaannpavarae kaappavarae Karunnai ullavarae Kaalamellaam vali nadaththum Kanmalaiyae Sthoththiram – aiyaa 2.   Vallavarae nallavarae Kirupai ullavarae Varangalellaam tharupavarae Vaalvathu umakkaaka – aiyaa 3.   Aanndavarae ummaip Pirinthu yaaridaththil povom Vaalvu tharum vasanamellaam Ummidamthaan unndu – aiyaa 4.   Arputhamae athisayamae Aalosanaik karththarae Annti vanthom aaraுthalae Ataikkalamaanavarae

PowerPoint Presentation Slides for the song Natanamaati Sthoeththarippaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Natanamaati Sthoeththarippaen PPT

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் Nadanamaati sthoththarippaen நாதா நான் உம்மைத் துதிப்பேன் Naathaa naan ummaith thuthippaen கைத்தாள ஓசையுடன் Kaiththaala osaiyudan கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா Karththaa naan ummaith thuthippaen – Alleluya 1.   காண்பவரே காப்பவரே 1.   Kaannpavarae kaappavarae கருணை உள்ளவரே Karunnai ullavarae காலமெல்லாம் வழி நடத்தும் Kaalamellaam vali nadaththum கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா Kanmalaiyae Sthoththiram – aiyaa 2.   வல்லவரே நல்லவரே 2.   Vallavarae nallavarae கிருபை உள்ளவரே Kirupai ullavarae வரங்களெல்லாம் தருபவரே Varangalellaam tharupavarae வாழ்வது உமக்காக – ஐயா Vaalvathu umakkaaka – aiyaa 3.   ஆண்டவரே உம்மைப் 3.   Aanndavarae ummaip பிரிந்து யாரிடத்தில் போவோம் Pirinthu yaaridaththil povom வாழ்வு தரும் வசனமெல்லாம் Vaalvu tharum vasanamellaam உம்மிடம்தான் உண்டு – ஐயா Ummidamthaan unndu – aiyaa 4.   அற்புதமே அதிசயமே 4.   Arputhamae athisayamae ஆலோசனைக் கர்த்தரே Aalosanaik karththarae அண்டி வந்தோம் ஆறுதலே Annti vanthom aaraுthalae அடைக்கலமானவரே Ataikkalamaanavarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum