🏠 Lyrics Chords Bible

Narar Meethirangi Arul - நரர்மீதிரங்கி அருள்

நரர்மீதிரங்கி அருள்

பல்லவி

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே

சரணங்கள்

1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய

2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய

3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய

4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய

5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய

Narar Meethirangi Arul - நரர்மீதிரங்கி அருள் Lyrics in English

Pallavi Aiyanae nararmeethirangi arul aiyanae Saranangal 1.vaiyang kedukkappattu noyyu thanaathi! Unthan Thuyya aaviyai viduththuyyak kirupai puriyum.- aiya 2.aathaththin makkal ellaam pothath thavikkiraarkal Vaethath thuraip pirakaaram neethaththun aavi thanthaal.- aiya 3.mainthar matinthu nara kanthanil veelaathuntan Mainthanin aaviyaith than thenthavithamum kaappaay.- aiya 4.munthu manudarukkuth thantha vaakkuththaththaththun Sinthai makilnthavar nirppantham thavirkka vaenndum.- aiya 5.aakaathavan matinthu saakaathuyar pilaikka Vaakaay arul seyum thiri yaekaa umakkuth thothram.- aiya

PowerPoint Presentation Slides for the song Narar Meethirangi Arul - நரர்மீதிரங்கி அருள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Narar Meethirangi Arul - நரர்மீதிரங்கி அருள் PPT Narar Meethirangi Arul PPT

பல்லவி Pallavi ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே Aiyanae nararmeethirangi arul aiyanae சரணங்கள் Saranangal 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் 1.vaiyang kedukkappattu noyyu thanaathi! Unthan துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய Thuyya aaviyai viduththuyyak kirupai puriyum.- aiya 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள் 2.aathaththin makkal ellaam pothath thavikkiraarkal வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய Vaethath thuraip pirakaaram neethaththun aavi thanthaal.- aiya 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் 3.mainthar matinthu nara kanthanil veelaathuntan மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய Mainthanin aaviyaith than thenthavithamum kaappaay.- aiya 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் 4.munthu manudarukkuth thantha vaakkuththaththaththun சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய Sinthai makilnthavar nirppantham thavirkka vaenndum.- aiya 5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க 5.aakaathavan matinthu saakaathuyar pilaikka வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய Vaakaay arul seyum thiri yaekaa umakkuth thothram.- aiya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum