🏠 Lyrics Chords Bible

Nantiyaal Paadiduvom - நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் — நன்றியால்

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
மாபெருங்கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார்
இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால்

3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்தரராயிருக்க
கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
விளங்க ஒளி விளங்க — நன்றியால்

4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத்திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் — நன்றியால்

5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
இராஜனாய் சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
இயேசுவின் முகமே — நன்றியால்

Nantiyaal Paadiduvom Lyrics in English

Nantiyaal paadiduvom Nallavar Yesu nalkiya ellaa Nanmaikalai ninaiththae 1. Sengadal thanai naduvaayp piriththa Engal thaevanin karamae Thaangiyathae innaal varaiyum Thayavaay maathayavaay — nantiyaal 2. Maranaththai neekkiyae jeevanai aruliya Maaperungirupai Maanilaththork geenthaar Yesu suvisesha oliyaay — nantiyaal 3. Uyirppiththae uyaththinaar unnatham varai Udan suthanthararaayirukka Kirupaiyaay eevaay varum kaalangal Vilanga oli vilanga — nantiyaal 4. Alaikkappattaோrae unnatha alaippinai Arinthae vanthiduveer Alavillaaththiru aakkamithanai Avaniyorkkalippeer — nantiyaal 5. Seeyonaip panninthumae kiristhaesu Iraajanaay seekkiram varuvaar Sinthai vaippom santhikkavae Yesuvin mukamae — nantiyaal

PowerPoint Presentation Slides for the song Nantiyaal Paadiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nantiyaal Paadiduvom PPT

நன்றியால் பாடிடுவோம் Nantiyaal paadiduvom நல்லவர் இயேசு நல்கிய எல்லா Nallavar Yesu nalkiya ellaa நன்மைகளை நினைத்தே Nanmaikalai ninaiththae 1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த 1. Sengadal thanai naduvaayp piriththa எங்கள் தேவனின் கரமே Engal thaevanin karamae தாங்கியதே இந்நாள் வரையும் Thaangiyathae innaal varaiyum தயவாய் மாதயவாய் — நன்றியால் Thayavaay maathayavaay — nantiyaal 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய 2. Maranaththai neekkiyae jeevanai aruliya மாபெருங்கிருபை Maaperungirupai மாநிலத்தோர்க் கீந்தார் Maanilaththork geenthaar இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால் Yesu suvisesha oliyaay — nantiyaal 3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை 3. Uyirppiththae uyaththinaar unnatham varai உடன் சுதந்தரராயிருக்க Udan suthanthararaayirukka கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள் Kirupaiyaay eevaay varum kaalangal விளங்க ஒளி விளங்க — நன்றியால் Vilanga oli vilanga — nantiyaal 4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை 4. Alaikkappattaோrae unnatha alaippinai அறிந்தே வந்திடுவீர் Arinthae vanthiduveer அளவில்லாத்திரு ஆக்கமிதனை Alavillaaththiru aakkamithanai அவனியோர்க்களிப்பீர் — நன்றியால் Avaniyorkkalippeer — nantiyaal 5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு 5. Seeyonaip panninthumae kiristhaesu இராஜனாய் சீக்கிரம் வருவார் Iraajanaay seekkiram varuvaar சிந்தை வைப்போம் சந்திக்கவே Sinthai vaippom santhikkavae இயேசுவின் முகமே — நன்றியால் Yesuvin mukamae — nantiyaal

Nantiyaal Paadiduvom Song Meaning

Let's sing thanks
Jesus is the good man
Think of the benefits

1. The Red Sea divided itself in half
The hand of our God
It has endured till this day
dayavai madayavai — out of gratitude

2. Who removed death and gave life
Lord's grace
The state official said
Jesus as the light of the Gospel — thanks

3. He resurrected and ascended to glory
To be independent with
The times that come with grace
துர்கு வாயு த்துக்க்கு — Thanks

4. Those who are called are called to a higher calling
You will come knowingly
Infinite creativity
Avaniorkallipir — out of gratitude

5. Christ worships Zion
Rajanai will come soon
Let's meet
The face of Jesus — thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum