Nanmai Seitheray Nandri Solli - நன்மை செய்திரே நன்றி சொல்லி-
நன்மை செய்திரே நன்றி சொல்லி-
நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்
வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யாவையும் செய்பவரே
என்னோடு இருக்க எழுந்தவரே
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாள்லெல்லாமே – 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 4
1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்
தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
என் நிழலாய் என்றும் இருப்பவரே
2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்
நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக ஜீவன் தந்தவரே
பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே
நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli
by clicking the fullscreen button in the Top left. Or you can download நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli PPT Nanmai Seitheray Nandri Solli PPT
நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli Song Meaning
I will thank you for doing good
I will worship you all the days of my life – 2
You who do everything for me
Arise to be with me
Adoration to you
Every living day – 2
Aradhana Aradhana to You – 4
1. I will seek you and praise you forever
I will worship you, God of choice – 2
He who fights for me
You are my shadow forever
2. I will never forget you when you came to save me
I will worship you forever – 2
Giver of life for me
You have made me holy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum