🏠 Lyrics Chords Bible

Nane Mei Devanaam - நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே

எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே

எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam Lyrics in English

Naanae mey thaevanaam Makimai aruli seyvaen Seeyon kalippaay Enthan iratchippai kanndiduvaay Thanthai polavae thaangi aenthuvaen Sumanthumae kaaththiduvaen Nampi aekuvaay nanmai seykuvaen Thunnaiyae ennaalumae Alleluya -2 – naanae Enthan yosanai entum nilaiththidumae Enakkentum sevikoduppaay Unnai uyarththuvaen Maenmaippaduththuvaen – 2 – naanae Enthan iratchippai entum kaanuvaay Viduthalai aliththiduvaen Makimai velippadum therinthaen unnai Kalippaay ennaalumae – allae – 2 – naanae

PowerPoint Presentation Slides for the song நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam

by clicking the fullscreen button in the Top left. Or you can download நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam PPT Nane Mei Devanaam PPT

நானே மெய் தேவனாம் Naanae mey thaevanaam மகிமை அருளி செய்வேன் Makimai aruli seyvaen சீயோன் களிப்பாய் Seeyon kalippaay எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய் Enthan iratchippai kanndiduvaay தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் Thanthai polavae thaangi aenthuvaen சுமந்துமே காத்திடுவேன் Sumanthumae kaaththiduvaen நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன் Nampi aekuvaay nanmai seykuvaen துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே Thunnaiyae ennaalumae Alleluya -2 – naanae எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே Enthan yosanai entum nilaiththidumae எனக்கென்றும் செவிகொடுப்பாய் Enakkentum sevikoduppaay உன்னை உயர்த்துவேன் Unnai uyarththuvaen மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே Maenmaippaduththuvaen – 2 – naanae எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய் Enthan iratchippai entum kaanuvaay விடுதலை அளித்திடுவேன் Viduthalai aliththiduvaen மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை Makimai velippadum therinthaen unnai களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே Kalippaay ennaalumae – allae – 2 – naanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum