🏠 Lyrics Chords Bible

nalla-deva - நன்றியோடு நல்ல தேவாநன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்

நன்றியோடு நல்ல தேவாநன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்

நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே

உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே நிறைவிலும்
என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே

சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே

Nandriyodu-nalla-deva Lyrics in English

Nantiyodu nalla thaevaa Nanmaikalellaam ninaikkinten Nallavarae ummaith thuthikkinten Kuraivillaamal nadaththineerae Thatai ellaam neer akattineerae Ennai thaalththi ummai uyarththiduvaen En vaalvin naayakan neerae Uyarvilum thaalvilum-en Thunnaiyaaka vantheerae niraivilum En kuraivilum en nampikkaiyaanavarae Ellaa natchaththirangal peyar arinthavarae En mukaththai um kaiyil varainthavarae Ennai maravaamal ninaippavarae Sothanaiyil vaethanaiyil En pakkamaay nintavarae Munnum pinnum paathukaakkum Nal kottaைyaay iruppavarae Ellaa viyaathi pelaveena naerangalil Un parikaari naanentu sonnavarae Enakkum jeevan thanthavarae

PowerPoint Presentation Slides for the song Nandriyodu-nalla-deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandriyodu-nalla-deva PPT nalla-deva PPT

நன்றியோடு நல்ல தேவா Nantiyodu nalla thaevaa நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் Nanmaikalellaam ninaikkinten நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் Nallavarae ummaith thuthikkinten குறைவில்லாமல் நடத்தினீரே Kuraivillaamal nadaththineerae தடை எல்லாம் நீர் அகற்றினீரே Thatai ellaam neer akattineerae என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் Ennai thaalththi ummai uyarththiduvaen என் வாழ்வின் நாயகன் நீரே En vaalvin naayakan neerae உயர்விலும் தாழ்விலும்-என் Uyarvilum thaalvilum-en துணையாக வந்தீரே நிறைவிலும் Thunnaiyaaka vantheerae niraivilum என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே En kuraivilum en nampikkaiyaanavarae எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே Ellaa natchaththirangal peyar arinthavarae என் முகத்தை உம் கையில் வரைந்தவரே En mukaththai um kaiyil varainthavarae என்னை மறவாமல் நினைப்பவரே Ennai maravaamal ninaippavarae சோதனையில் வேதனையில் Sothanaiyil vaethanaiyil என் பக்கமாய் நின்றவரே En pakkamaay nintavarae முன்னும் பின்னும் பாதுகாக்கும் Munnum pinnum paathukaakkum நல் கோட்டையாய் இருப்பவரே Nal kottaைyaay iruppavarae எல்லா வியாதி பெலவீன நேரங்களில் Ellaa viyaathi pelaveena naerangalil உன் பரிகாரி நானென்று சொன்னவரே Un parikaari naanentu sonnavarae எனக்கும் ஜீவன் தந்தவரே Enakkum jeevan thanthavarae

Nandriyodu-nalla-deva Song Meaning

Good God with thanks
I think all the advantages
I praise you, good one

You handled it flawlessly
You have removed all obstacles
I will humble myself and lift you up
You are the hero of my life

High and low-N
You came as a companion in the end
You are my hope even in my weakness
He knows the names of all the stars
You who painted my face in your hand
He who remembers me without forgetting

In agony in trial
He who stood by my side
Protects front and back
He who is a good fortress
All sickness and weakness
He who said that I am your remedy
Give me life too

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar