Chords
🏠 Lyrics Chords Bible

Nandriyodu Avar Vasal - நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்

கர்த்தர் நல்லவர் – அவர்
கிருபை என்றென்றும் உள்ளது

எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்

இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்

Nandriyodu avar vasal Lyrics in English

Nantiyodu avar vaasal nulaivom Thuthiyodu pirakaaram varuvom Samukam makilnthu konndaaduvom Avar naamam nallathentu paaduvom Karththar nallavar – avar Kirupai ententum ullathu Ekkaalaththodum avaraith thuthippom Kinnaram thampurodum thuthippom Vaan puviyilulla sirushtikalum Thuthiyin thoniyuyarththi paaduvom Yesu thaevakumaaran unnathar Sarva sirushtikkum kaaranar Avar munpaaka vanthu tholuvom Kaikal uyarththi avaraip paaduvom

PowerPoint Presentation Slides for the song Nandriyodu avar vasal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandriyodu avar vasal PPT Nandriyodu Avar Vasal PPT

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் Nantiyodu avar vaasal nulaivom துதியோடு பிரகாரம் வருவோம் Thuthiyodu pirakaaram varuvom சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் Samukam makilnthu konndaaduvom அவர் நாமம் நல்லதென்று பாடுவோம் Avar naamam nallathentu paaduvom கர்த்தர் நல்லவர் – அவர் Karththar nallavar – avar கிருபை என்றென்றும் உள்ளது Kirupai ententum ullathu எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம் Ekkaalaththodum avaraith thuthippom கின்னரம் தம்புரோடும் துதிப்போம் Kinnaram thampurodum thuthippom வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும் Vaan puviyilulla sirushtikalum துதியின் தொனியுயர்த்தி பாடுவோம் Thuthiyin thoniyuyarththi paaduvom இயேசு தேவகுமாரன் உன்னதர் Yesu thaevakumaaran unnathar சர்வ சிருஷ்டிக்கும் காரணர் Sarva sirushtikkum kaaranar அவர் முன்பாக வந்து தொழுவோம் Avar munpaaka vanthu tholuvom கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம் Kaikal uyarththi avaraip paaduvom

Nandriyodu avar vasal Song Meaning

Let us enter his door with gratitude
Let us return with praise
Let's celebrate together
Let us sing that His name is good

The Lord is good – He is
Grace is eternal

Let us praise him with the trumpet
Let's praise Kinnaram Tamburot too
And creatures of the air and earth
Let us sing a tune of praise

Jesus is the Son of God
The Creator of all things
Let us come and pray before him
Let us lift up our hands and sing to him

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum