🏠 Lyrics Chords Bible

Nandri Nandri Endru - நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று

Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று Lyrics in English

Nandri Nandri Endru Nanti nanti entu nanti nanti entu Naalmuluthum thuthippaen Naathaa ummaith thuthippaen 1. Kaalaiyilum thuthippaen Maalaiyilum thuthippaen Maththiyaththilum thuthippaen Iravinilum thuthippaen 2. Unnnumpothum thuthippaen Urangum pothum thuthippaen Amarumpothum thuthippaen Nadakkum pothum thuthippaen 3. Vaalththum pothum thuthippaen Thaalththumpothum thuthippaen Nerukkaththilae thuthippaen -pirar Veraுkkum pothum thuthippaen 4. Sakaayarae thayaapararae Sinaekitharae en sirushtikarae 5. Saththiyamae en niththiyamae En jeevanae nal aayanae 6. Unnatharae uyarnthavarae En parikaariyae paliyaaneerae

PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று PPT Nandri Nandri Endru PPT

Nandri Nandri Endru நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று Nanti nanti entu nanti nanti entu நாள்முழுதும் துதிப்பேன் Naalmuluthum thuthippaen நாதா உம்மைத் துதிப்பேன் Naathaa ummaith thuthippaen 1. காலையிலும் துதிப்பேன் 1. Kaalaiyilum thuthippaen மாலையிலும் துதிப்பேன் Maalaiyilum thuthippaen மத்தியத்திலும் துதிப்பேன் Maththiyaththilum thuthippaen இரவினிலும் துதிப்பேன் Iravinilum thuthippaen 2. உண்ணும்போதும் துதிப்பேன் 2. Unnnumpothum thuthippaen உறங்கும் போதும் துதிப்பேன் Urangum pothum thuthippaen அமரும்போதும் துதிப்பேன் Amarumpothum thuthippaen நடக்கும் போதும் துதிப்பேன் Nadakkum pothum thuthippaen 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன் 3. Vaalththum pothum thuthippaen தாழ்த்தும்போதும் துதிப்பேன் Thaalththumpothum thuthippaen நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர் Nerukkaththilae thuthippaen -pirar வெறுக்கும் போதும் துதிப்பேன் Veraுkkum pothum thuthippaen 4. சகாயரே தயாபரரே 4. Sakaayarae thayaapararae சிநேகிதரே என் சிருஷ்டிகரே Sinaekitharae en sirushtikarae 5. சத்தியமே என் நித்தியமே 5. Saththiyamae en niththiyamae என் ஜீவனே நல் ஆயனே En jeevanae nal aayanae 6. உன்னதரே உயர்ந்தவரே 6. Unnatharae uyarnthavarae என் பரிகாரியே பலியானீரே En parikaariyae paliyaaneerae

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று Song Meaning

Nandri Nandri Andrew
Thank you thank you thank you thank you
I will praise you all day long
Nata I will praise you
1. I will praise in the morning
I will praise in the evening too
I will praise in the middle
I will praise even at night
2. I praise while eating
I will praise even when I sleep
I will praise even while sitting
I will praise when it happens
3. I will praise enough to congratulate
I will praise even when I am humbled
I will praise in intimacy – others
I will praise even if I hate
4. Sahayare Dayaparare
My friend, my creator
5. Truth is my eternity
My life is good
6. You are the Most High
You are my remedy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum