🏠 Lyrics Chords Bible

Nandri Marandhaen - நன்றி மறந்தேன்

நன்றி மறந்தேன்

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்

உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே

நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி

பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே

தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen - நன்றி மறந்தேன் Lyrics in English

Nanti maranthaen neer seytha nanmai maranthaen Paaviyaam ennai iratchiththa anpai maranthaen Ummai vittu thooram ponaen Uma karam pitiththathae Unthan anpai enna solla en theyvamae Nanti aiyaa…. Yesuvae nanti Thaettaravaalanae umakkae nanti Paavi entennai thalli vidaamal Annaiththu konnteer en theyvamae Thanimaiyilae thuvanndapothu thunnaiyaaka vantheer Thaayilum anpu vaiththeer en theyvamae

PowerPoint Presentation Slides for the song Nandri Marandhaen - நன்றி மறந்தேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandri Marandhaen - நன்றி மறந்தேன் PPT Nandri Marandhaen PPT

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் Nanti maranthaen neer seytha nanmai maranthaen பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் Paaviyaam ennai iratchiththa anpai maranthaen உம்மை விட்டு தூரம் போனேன் Ummai vittu thooram ponaen உம கரம் பிடித்ததே Uma karam pitiththathae உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே Unthan anpai enna solla en theyvamae நன்றி ஐயா…. இயேசுவே நன்றி Nanti aiyaa…. Yesuvae nanti தேற்றரவாளனே உமக்கே நன்றி Thaettaravaalanae umakkae nanti பாவி என்றென்னை தள்ளி விடாமல் Paavi entennai thalli vidaamal அணைத்து கொண்டீர் என் தெய்வமே Annaiththu konnteer en theyvamae தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் Thanimaiyilae thuvanndapothu thunnaiyaaka vantheer தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே Thaayilum anpu vaiththeer en theyvamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum