🏠 Lyrics Chords Bible

Neer Thantha Sugathirukku Nandri Iyya, - நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,
நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா,
நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா,
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா,

இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா,
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா;
நன்றி, எங்கள் தந்தையே,
நன்றி, இயேசு ராஜனே,
நன்றி, துனையாளரே,
என்றென்றும் நன்றி உமக்கே.

நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா,
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா,
நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா,
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா

நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா,
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா,
நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா,
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா

Nandri Engal Thanthaiyae Lyrics in English

Neer thantha sukaththirku nanti aiyaa, Neer thantha pelathirkku nanti aiyaa, Neer thantha jeevanirku nanti aiyaa, Neer thantha vaalvirku nanti aiyaa, Ivai ellaamae neer enakku thantheer aiyaa, Um eetillaa anpirku nanti aiyaa; Nanti, engal thanthaiyae, Nanti, Yesu raajanae, Nanti, thunaiyaalarae, Ententum nanti umakkae. Neer thantha kudumpam nanti aiyaa, Neer thantha selvangal nanti aiyaa, Neer thantha nannparkal nanti aiyaa, Neer thantha uravukal nanti aiyaa Neer thantha ooliyam nanti aiyaa, Neer thantha paakkiyam nanti aiyaa, Neer thantha varangal nanti aiyaa, Neer thirantha vaasalkal nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Nandri Engal Thanthaiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandri Engal Thanthaiyae PPT Neer Thantha Sugathirukku Nandri Iyya, PPT

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா, Neer thantha sukaththirku nanti aiyaa, நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா, Neer thantha pelathirkku nanti aiyaa, நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா, Neer thantha jeevanirku nanti aiyaa, நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா, Neer thantha vaalvirku nanti aiyaa, இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா, Ivai ellaamae neer enakku thantheer aiyaa, உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா; Um eetillaa anpirku nanti aiyaa; நன்றி, எங்கள் தந்தையே, Nanti, engal thanthaiyae, நன்றி, இயேசு ராஜனே, Nanti, Yesu raajanae, நன்றி, துனையாளரே, Nanti, thunaiyaalarae, என்றென்றும் நன்றி உமக்கே. Ententum nanti umakkae. நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா, Neer thantha kudumpam nanti aiyaa, நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா, Neer thantha selvangal nanti aiyaa, நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா, Neer thantha nannparkal nanti aiyaa, நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா Neer thantha uravukal nanti aiyaa நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா, Neer thantha ooliyam nanti aiyaa, நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா, Neer thantha paakkiyam nanti aiyaa, நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா, Neer thantha varangal nanti aiyaa, நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா Neer thirantha vaasalkal nanti aiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum