🏠 Lyrics Chords Bible

Nandri Bali Peedam Kattuvom - நன்றிபலிபீடம் கட்டுவோம்

நன்றிபலிபீடம் கட்டுவோம்

Nandri Bali Peedam Kattuvom
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்
2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா
3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்
4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே
5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

Nandri Bali Peedam Kattuvom Lyrics in English

Nandri Bali Peedam Kattuvom Nantipalipeedam kattuvom Nallatheyvam nanmai seythaar Seytha nanmaikal aayirangal Solli solli paaduvaen Nanti thakappanae nanmai seytheerae 1. Jeevan thanthu neer anpukoorntheer Paavam neengida kaluvi vittir Umakkentu vaala piriththeduththu Umathu ooliyam seyya vaiththeer 2. Paarkkum kannkalai thantheerayyaa Paadum uthadukal thantheerayyaa Ulaikkum karangalai thantheerayyaa Odum kaalkalaith thantheerayyaa 3. Kuttam seythaal mariththirunthom Yesuvotae kooda elachcheytheer Kirupaiyinaalae iratchiththeerae Unnathangalilae utkaarachcheytheer 4. Puthiya udanpaattin ataiyaalamaay Punitha iraththam oottineerae Saththiya jeeva vaarththaiyaalae Mariththa vaalvaiyae maattineerae 5. Irulin athikaaram akattivittir Yesu arasukkul serththuvittir Umakku sonthamaay vaangik konndu Urimai soththaaka vaiththuk konnteer

PowerPoint Presentation Slides for the song Nandri Bali Peedam Kattuvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nandri Bali Peedam Kattuvom PPT

Nandri Bali Peedam Kattuvom நன்றிபலிபீடம் கட்டுவோம் Nantipalipeedam kattuvom நல்லதெய்வம் நன்மை செய்தார் Nallatheyvam nanmai seythaar செய்த நன்மைகள் ஆயிரங்கள் Seytha nanmaikal aayirangal சொல்லி சொல்லி பாடுவேன் Solli solli paaduvaen நன்றி தகப்பனே நன்மை செய்தீரே Nanti thakappanae nanmai seytheerae 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் 1. Jeevan thanthu neer anpukoorntheer பாவம் நீங்கிட கழுவி விட்டீர் Paavam neengida kaluvi vittir உமக்கென்று வாழ பிரித்தெடுத்து Umakkentu vaala piriththeduththu உமது ஊழியம் செய்ய வைத்தீர் Umathu ooliyam seyya vaiththeer 2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா 2. Paarkkum kannkalai thantheerayyaa பாடும் உதடுகள் தந்தீரய்யா Paadum uthadukal thantheerayyaa உழைக்கும் கரங்களை தந்தீரய்யா Ulaikkum karangalai thantheerayyaa ஓடும் கால்களைத் தந்தீரய்யா Odum kaalkalaith thantheerayyaa 3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம் 3. Kuttam seythaal mariththirunthom இயேசுவோடே கூட எழச்செய்தீர் Yesuvotae kooda elachcheytheer கிருபையினாலே இரட்சித்தீரே Kirupaiyinaalae iratchiththeerae உன்னதங்களிலே உட்காரச்செய்தீர் Unnathangalilae utkaarachcheytheer 4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய் 4. Puthiya udanpaattin ataiyaalamaay புனித இரத்தம் ஊற்றினீரே Punitha iraththam oottineerae சத்திய ஜீவ வார்த்தையாலே Saththiya jeeva vaarththaiyaalae மரித்த வாழ்வையே மாற்றினீரே Mariththa vaalvaiyae maattineerae 5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் 5. Irulin athikaaram akattivittir இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் Yesu arasukkul serththuvittir உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு Umakku sonthamaay vaangik konndu உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர் Urimai soththaaka vaiththuk konnteer

Nandri Bali Peedam Kattuvom Song Meaning

Nandri Bali Peedam Kattuvom
Let's build an altar of thanksgiving
God has done good
The benefits done are thousands
I will tell and sing
Thank you father, you have done good
1. Life-Giving Water You Loved
You have washed away the sin
Extract to live for yourself
You have done your ministry
2. Did you give me eyes to see
Are you the singing lips?
Give me working hands
Did you give me running legs?
3. We were dead if we committed a crime
You rose with Jesus
Save by grace
You have made me sit on high ground
4. As a symbol of the new covenant
You shed holy blood
By the word of truth and life
You have changed the life of the dead
5. You have removed the power of darkness
You have included Jesus in the kingdom
Buy your own
You keep it as property

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum