🏠 Lyrics Chords Bible

Nan Unaku Pothithu Nadakum - நான் உனக்கு போதித்து

நான் உனக்கு போதித்து

நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு

1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல

2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு

3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்

4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்)

5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்

6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

Nan Unaku Pothithu Nadakum Lyrics in English

Naan unakku pothiththu Nadakkum paathaiyai Naalthoraுm kaattuvaen payappadaathae Unmael kann vaiththu Aalosanai solluvaen Arivurai naan kooraுvaen – unakku 1. Eesaakku vithai vithaiththu Nooraுmadangu araுvatai seythaan Unnaiyum aaseervathippaen – athupola 2. Aesekku sithnaa Intodu mutinthathu makanae(lae) Rekopoth thodangivittathu -unakku 3. Thaesaththil palukumpati Unakku idam unndaakkinaen Rekopoth unakku unndu – ithumuthal 4. Karththar nichchayamaay Unnodu irukkiraar entu Anaekar arinthu kolvaarkal-ithumuthal (arikkai seyvaarkal) 5. Kalangaathae naan Unnodu irukkiraேn makanae Palukip perukiduvaar – thaesaththil 6. Unakku ethiraanor Un saarpil varuvaarkal Samaathaanam seyvaarkal – unnodu

PowerPoint Presentation Slides for the song Nan Unaku Pothithu Nadakum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nan Unaku Pothithu Nadakum PPT

நான் உனக்கு போதித்து Naan unakku pothiththu நடக்கும் பாதையை Nadakkum paathaiyai நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே Naalthoraுm kaattuvaen payappadaathae உன்மேல் கண் வைத்து Unmael kann vaiththu ஆலோசனை சொல்லுவேன் Aalosanai solluvaen அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு Arivurai naan kooraுvaen – unakku 1. ஈசாக்கு விதை விதைத்து 1. Eesaakku vithai vithaiththu நூறுமடங்கு அறுவடை செய்தான் Nooraுmadangu araுvatai seythaan உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல Unnaiyum aaseervathippaen – athupola 2. ஏசேக்கு சித்னா 2. Aesekku sithnaa இன்றோடு முடிந்தது மகனே(ளே) Intodu mutinthathu makanae(lae) ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு Rekopoth thodangivittathu -unakku 3. தேசத்தில் பலுகும்படி 3. Thaesaththil palukumpati உனக்கு இடம் உண்டாக்கினேன் Unakku idam unndaakkinaen ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் Rekopoth unakku unndu – ithumuthal 4. கர்த்தர் நிச்சயமாய் 4. Karththar nichchayamaay உன்னோடு இருக்கிறார் என்று Unnodu irukkiraar entu அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல் Anaekar arinthu kolvaarkal-ithumuthal (அறிக்கை செய்வார்கள்) (arikkai seyvaarkal) 5. கலங்காதே நான் 5. Kalangaathae naan உன்னோடு இருக்கிறேன் மகனே Unnodu irukkiraேn makanae பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் Palukip perukiduvaar – thaesaththil 6. உனக்கு எதிரானோர் 6. Unakku ethiraanor உன் சார்பில் வருவார்கள் Un saarpil varuvaarkal சமாதானம் செய்வார்கள் – உன்னோடு Samaathaanam seyvaarkal – unnodu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum