🏠 Lyrics Chords Bible

Nan Sethalum Kooda - நான் செத்தாலும் கூட

நான் செத்தாலும் கூட

Song lyrics
நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன்
அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2
சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)
சாவுக்கும் பாய் பாய்-2

1.அனுதினமும் அலைந்து நான்
ஊர் ஊராய் திரிந்து-2
ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா
உம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான்

2.கண்ணீரோடு உம்மை நினைத்து
காலையில் எழுந்து துதிப்பேன்-2
கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்
கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான்

3.பெற்றோர் என்னை மறந்தாலும்
பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2
உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)
வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான்

4.ஆத்தும நேசரும் நீரே உம்பாதம்
பணிந்துகொள்வேனே-2
போராட்டம் வந்தாலும் சாத்தானை
ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான்

நான் செத்தாலும் கூட - Nan Sethalum Kooda Lyrics in English

Song lyrics Naan seththaalum kooda aesuvukkaay saavaen Avar varukaiyilae naan uyirodu elunthiruppaen-2 Saaththanukkum paay paay (bye bye) Saavukkum paay paay-2 1.anuthinamum alainthu naan Oor ooraay thirinthu-2 Ooliyam naan seythiduvaen -appaa Ummaiyae potti paadiduvaen-2 – naan 2.kannnneerodu ummai ninaiththu Kaalaiyil elunthu thuthippaen-2 Kashdangal vanthaalum kalangaamal Karththaraiyae naan thuthiththiduvaen.-2 -naan 3.pettaோr ennai maranthaalum Pillaikal ennai veraுththaalum-2 Um matiyil vanthu thoongiduvaen (aiyaa) Vaerontum paesa thunnivillaiyae.-2 -naan 4.aaththuma naesarum neerae umpaatham Panninthukolvaenae-2 Poraattam vanthaalum saaththaanai Jepaththaalae naan jeyiththiduvaen-2 _naan

PowerPoint Presentation Slides for the song நான் செத்தாலும் கூட - Nan Sethalum Kooda

by clicking the fullscreen button in the Top left. Or you can download நான் செத்தாலும் கூட - Nan Sethalum Kooda PPT Nan Sethalum Kooda PPT

Song lyrics நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் Naan seththaalum kooda aesuvukkaay saavaen அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2 Avar varukaiyilae naan uyirodu elunthiruppaen-2 சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye) Saaththanukkum paay paay (bye bye) சாவுக்கும் பாய் பாய்-2 Saavukkum paay paay-2 1.அனுதினமும் அலைந்து நான் 1.anuthinamum alainthu naan ஊர் ஊராய் திரிந்து-2 Oor ooraay thirinthu-2 ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா Ooliyam naan seythiduvaen -appaa உம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான் Ummaiyae potti paadiduvaen-2 – naan 2.கண்ணீரோடு உம்மை நினைத்து 2.kannnneerodu ummai ninaiththu காலையில் எழுந்து துதிப்பேன்-2 Kaalaiyil elunthu thuthippaen-2 கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் Kashdangal vanthaalum kalangaamal கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான் Karththaraiyae naan thuthiththiduvaen.-2 -naan 3.பெற்றோர் என்னை மறந்தாலும் 3.pettaோr ennai maranthaalum பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2 Pillaikal ennai veraுththaalum-2 உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா) Um matiyil vanthu thoongiduvaen (aiyaa) வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான் Vaerontum paesa thunnivillaiyae.-2 -naan 4.ஆத்தும நேசரும் நீரே உம்பாதம் 4.aaththuma naesarum neerae umpaatham பணிந்துகொள்வேனே-2 Panninthukolvaenae-2 போராட்டம் வந்தாலும் சாத்தானை Poraattam vanthaalum saaththaanai ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான் Jepaththaalae naan jeyiththiduvaen-2 _naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum