Nampivanthaen Maesiyaa - நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான்
2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான்
3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான்
4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே — நான்
5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே — நான்
Nampivanthaen Maesiyaa, Naan Nampivanthaenae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Nampivanthaen Maesiyaa, Naan Nampivanthaenae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Nampivanthaen Maesiyaa, Naan Nampivanthaenae PPT Nampivanthaen Maesiyaa PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum