Nammeal Yesu Ratham - நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது
நம்மேல் இயேசு ரத்தம்
நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து
நாம் வாழ பழகணும்
1.பாவத்தின் மேல் பாவம்
இறுதி வாழ்வோ மரணம்
மனம் திரும்பி வாழ
ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம்
நம்முன் சமீபமே
அவனவன் கிரியைகள்
பலனோ அவரோடு – நம்மேல்
2.உலகின் வாழ்வின் பலனோ
எரியும் அக்கினி சூளையில்
ஆயத்தமில்லா
கன்னியை போல நாமும்
வாழ்ந்தால் அறியேன் என்பாரே
கைவிடப்படுவோமே
இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல்
3.கோர சிலுவையில் பாடுகள்
அன்று சகித்தார் நமக்காய்
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மீண்டும் வந்திடுவார் – இயேசு
நியாயம் தீர்த்திடுவார் – நம்மேல்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது - Nammeal Yesu Ratham Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது - Nammeal Yesu Ratham
by clicking the fullscreen button in the Top left. Or you can download நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது - Nammeal Yesu Ratham PPT Nammeal Yesu Ratham PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum