🏠 Lyrics Chords Bible

Nambuvaen Tony Thomas Latest Worship - நம்புவேன் உம்மை நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

எனது வாழ்வின் வழிகள் எல்லாம்
அறிந்தவர் நீர் ஒருவரே
எல்லாவற்றையும் மாற்றினீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

உலகம் என்னை வெறுத்த போதும்
நீர் என்னை வெறுக்கவில்ல
எந்தன் கரத்தை பிடித்தீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

Nambuvaen Tony Thomas Latest Worship Lyrics in English

Nampuvaen ummai nampuvaen Entum nampuvaen en Yesuvae (2) Enathu vaalvin valikal ellaam Arinthavar neer oruvarae Ellaavattaைyum maattineerae Ummai nampuvaen (2) Nampuvaen ummai nampuvaen Entum nampuvaen en Yesuvae (2) Ulakam ennai veraுththa pothum Neer ennai veraுkkavilla Enthan karaththai pitiththeerae Ummai nampuvaen (2) Nampuvaen ummai nampuvaen Entum nampuvaen en Yesuvae (2)

PowerPoint Presentation Slides for the song Nambuvaen Tony Thomas Latest Worship

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nambuvaen Tony Thomas Latest Worship PPT

நம்புவேன் உம்மை நம்புவேன் Nampuvaen ummai nampuvaen என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) Entum nampuvaen en Yesuvae (2) எனது வாழ்வின் வழிகள் எல்லாம் Enathu vaalvin valikal ellaam அறிந்தவர் நீர் ஒருவரே Arinthavar neer oruvarae எல்லாவற்றையும் மாற்றினீரே Ellaavattaைyum maattineerae உம்மை நம்புவேன் (2) Ummai nampuvaen (2) நம்புவேன் உம்மை நம்புவேன் Nampuvaen ummai nampuvaen என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) Entum nampuvaen en Yesuvae (2) உலகம் என்னை வெறுத்த போதும் Ulakam ennai veraுththa pothum நீர் என்னை வெறுக்கவில்ல Neer ennai veraுkkavilla எந்தன் கரத்தை பிடித்தீரே Enthan karaththai pitiththeerae உம்மை நம்புவேன் (2) Ummai nampuvaen (2) நம்புவேன் உம்மை நம்புவேன் Nampuvaen ummai nampuvaen என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) Entum nampuvaen en Yesuvae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum