🏠 Lyrics Chords Bible

Nambivanthaen Mesiya Naan - நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே

தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே

நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே

பாவியில் பாவியே கோவியில் கோவியே கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே

ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே

Nambivanthaen Mesiya Naan Lyrics in English

Nampivanthaen maesiyaa naan nampivanthaenae thivya Saranam saranam saranam aiyaa naan nampivanthaenae Thampiraan oruvanae thampamae tharuvanae varu Thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae Ninpaatha tharisanam anpaana karisanam nitha Nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae Naathanae kirupaikoor vaethanae siraுmaitheer athi Nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae Paaviyil paaviyae koviyil koviyae kana Parivudan arulpuri akala vidaathae nampivanthaenae Aathi ololamae paathukaa kaalamae una Thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae

PowerPoint Presentation Slides for the song Nambivanthaen Mesiya Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nambivanthaen Mesiya Naan PPT

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய Nampivanthaen maesiyaa naan nampivanthaenae thivya சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே Saranam saranam saranam aiyaa naan nampivanthaenae தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு Thampiraan oruvanae thampamae tharuvanae varu தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே Thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் நித Ninpaatha tharisanam anpaana karisanam nitha நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே Nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி Naathanae kirupaikoor vaethanae siraுmaitheer athi நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே Nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae பாவியில் பாவியே கோவியில் கோவியே கன Paaviyil paaviyae koviyil koviyae kana பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே Parivudan arulpuri akala vidaathae nampivanthaenae ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன Aathi ololamae paathukaa kaalamae una தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே Thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae

Nambivanthaen Mesiya Naan Song Meaning

I believe in Messiah, I believe in God
Stanza Stanza Stanza Sir I believe

Dhampiran is the only one who comes
Davidu Kumara Guru Paramanuel believed

Ninpada darshan loving caresana nitha
I firmly believe that it is a daily ritual

Nathane Krubaikur Vedane Sirumaithir Atty
I trust in your grace for good health

Baviil Baviil Kovii Kovii Kana
Bless me with compassion and don't let me go, my faithful one

Adi Ololame Baduga Kalame Una
The thicknesses are heavy and the ailments are mild

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum