Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆளுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2
உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2
-என் நம்பிக்கையின்
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே-2
கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்
சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே-2
கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்
Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே PPT Nambikkaiyin Kaaranar Neerae PPT
Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே Song Meaning
You are the cause of my hope
You are the meaning of my life
You are the one who rules me
I will sing your praises-2
I will worship you
I will praise you forever-2
– Of my faith
You are the beginning and the end
You are the one who finishes what is started-2
It is water that walks above the sea and reaches the shore-2
– I will worship you
You are the one who does what you say
Vot Mara Uttamar Neere-2
You are the one who hears everything at the time of calling-2
– I will worship you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum