Nambikaiyae Nanguramae - நம்பிக்கையே நங்கூரமே
நம்பிக்கையே நங்கூரமே
நம்பிக்கையே
நங்கூரமே
நான்நம்பிவாழும்
என்நாயகரே-2
வாழும்இந்தவாழ்வு
அதுஉம்மைநம்பிதானே
நீர்தந்தஇந்தவாழ்வும்
அதுஉமக்காகதானே- 2-நான்
1.உமக்குள்ளேநான்வாழும்
வாழ்வும்ஒருஅழகுதானே
எனக்குள்ளேநீர்இருப்பதும்
அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு
2.என்கரம்நீர்பிடித்து
அனுதினம்நடத்துவதால்
அலைகளும்தொல்லைகளும்
எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு
3.உம்மாலேநான்ஒரு
சேனைக்குள்பாய்ந்திடுவேன்
நான்நம்பும்கன்மலையே
என்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு
நம்பிக்கையே நங்கூரமே - Nambikaiyae Nanguramae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நம்பிக்கையே நங்கூரமே - Nambikaiyae Nanguramae
by clicking the fullscreen button in the Top left. Or you can download நம்பிக்கையே நங்கூரமே - Nambikaiyae Nanguramae PPT Nambikaiyae Nanguramae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum