🏠 Lyrics Chords Bible

Namba Vendam - நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்

2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3. திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!

4. பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?

5. இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்

Namba Vendam - நம்ப வேண்டாம் Lyrics in English

1. Nampa vaenndaam, nampa vaenndaam Poyyulakai nampa vaenndaam; Naesang kaattith thurokanj seyyum Paalulakai nampa vaenndaam 2. Unnai petta maathaavengae? Poshiththa un thanthaiyengae? Poyvittaro poyvittaro Unnai vittup poyvittaro? 3. Thirudanaip pola saavu varum Thidukkiduvaay neeyum appo; Paampin vaayil thavalai polae Parithapippaay! Parithapippaay! 4. Piraethamaakap paavi yunnai Thookkip poduvaar kallaraikku; Angae unnai vaiththiduvaar Nampuvaayo ulakaip pinnum? 5. Yesu naathar paathanthaedum; Meetpai inte pettaுkkollum Kurusil thongum naesar paarum Kunamaakkuvaar ippo vaarum

PowerPoint Presentation Slides for the song Namba Vendam - நம்ப வேண்டாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Namba Vendam - நம்ப வேண்டாம் PPT Namba Vendam PPT

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் 1. Nampa vaenndaam, nampa vaenndaam பொய்யுலகை நம்ப வேண்டாம்; Poyyulakai nampa vaenndaam; நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் Naesang kaattith thurokanj seyyum பாழுலகை நம்ப வேண்டாம் Paalulakai nampa vaenndaam 2. உன்னை பெற்ற மாதாவெங்கே? 2. Unnai petta maathaavengae? போஷித்த உன் தந்தையெங்கே? Poshiththa un thanthaiyengae? போய்விட்டாரோ போய்விட்டாரோ Poyvittaro poyvittaro உன்னை விட்டுப் போய்விட்டாரோ? Unnai vittup poyvittaro? 3. திருடனைப் போல சாவு வரும் 3. Thirudanaip pola saavu varum திடுக்கிடுவாய் நீயும் அப்போ; Thidukkiduvaay neeyum appo; பாம்பின் வாயில் தவளை போலே Paampin vaayil thavalai polae பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! Parithapippaay! Parithapippaay! 4. பிரேதமாகப் பாவி யுன்னை 4. Piraethamaakap paavi yunnai தூக்கிப் போடுவார் கல்லறைக்கு; Thookkip poduvaar kallaraikku; அங்கே உன்னை வைத்திடுவார் Angae unnai vaiththiduvaar நம்புவாயோ உலகைப் பின்னும்? Nampuvaayo ulakaip pinnum? 5. இயேசு நாதர் பாதந்தேடும்; 5. Yesu naathar paathanthaedum; மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும் Meetpai inte pettaுkkollum குருசில் தொங்கும் நேசர் பாரும் Kurusil thongum naesar paarum குணமாக்குவார் இப்போ வாரும் Kunamaakkuvaar ippo vaarum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar