🏠 Lyrics Chords Bible

Namakkoru Palagan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார்

 
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே

1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்
இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்
இருளை அகற்றி ஒளியை தருபவர்
– நமக்கொரு

2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்
வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்
தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை
ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே
– நமக்கொரு

Namakkoru Palagan Piranthar Lyrics in English

Namakkoru paalakan piranthaar   Namakkoru paalakan piranthaar Namakkor suthan kodukkappattar Avar Yesu theyva mainthanaam Avar paatham vananguvom Unnathaththil makimai Poomiyil amaithi Entum unndaakavae 1. Athisayamaanavar avar aalosanai karththaa Vallamaiyullavar amaithi kaappavar Immaanuvaelavar entum nammotiruppavar Irulai akatti oliyai tharupavar – namakkoru 2. Paavikal namakkaay intha paaril uthiththavar Vaanmakimaivittu aelaiyaay vanthavar Thaevaathi thaevanai intha raajaathi raajanai Aekamaay pottiyae vaalththiduvom naamae – namakkoru

PowerPoint Presentation Slides for the song Namakkoru Palagan Piranthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Namakkoru Palagan Piranthar PPT

நமக்கொரு பாலகன் பிறந்தார் Namakkoru paalakan piranthaar நமக்கொரு பாலகன் பிறந்தார் Namakkoru paalakan piranthaar நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார் Namakkor suthan kodukkappattar அவர் இயேசு தெய்வ மைந்தனாம் Avar Yesu theyva mainthanaam அவர் பாதம் வணங்குவோம் Avar paatham vananguvom உன்னதத்தில் மகிமை Unnathaththil makimai பூமியில் அமைதி Poomiyil amaithi என்றும் உண்டாகவே Entum unndaakavae 1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா 1. Athisayamaanavar avar aalosanai karththaa வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர் Vallamaiyullavar amaithi kaappavar இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர் Immaanuvaelavar entum nammotiruppavar இருளை அகற்றி ஒளியை தருபவர் Irulai akatti oliyai tharupavar – நமக்கொரு – namakkoru 2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர் 2. Paavikal namakkaay intha paaril uthiththavar வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர் Vaanmakimaivittu aelaiyaay vanthavar தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை Thaevaathi thaevanai intha raajaathi raajanai ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே Aekamaay pottiyae vaalththiduvom naamae – நமக்கொரு – namakkoru

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum