🏠 Lyrics Chords Bible

Nam Yesuvin Varugai Intru - நம் இயேசுவின் வருகை இன்று-

நம் இயேசுவின் வருகை இன்று-

1. நம் இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது

பல்லவி

ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.

2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru Lyrics in English

1. Nam Yesuvin varukai intu Veku sameepamaayth therikintathu Un vaalkkaiyil oru thiruppam Veku avasiyamaakintathu Pallavi o maanidarae ithaich sinthippeerae Yesu Kristhu varukintar O maanidarae ithaich sinthippeerae Yesu Kristhu varukintar. 2. Paavaththil puraluvathum Maa saapaththil mutiyum antu Un vaalkkaiyil oru thiruppam Mika avasiyamaakintathu – o maanidarae 3. Thaevanaith thallupavar Maa vaethanai ataivaar antu Un vaalkkaiyil oru thiruppam Mika avasiyamaakintathu – o maanidarae 4. Anpinaal varum alaippu Nallathor echcharippu Un vaalkkaiyil oru thiruppam Mika avasiyamaakintathu – o maanidarae 5. Thayavaaka otiyae vaa Kirupaiyin vaasal unndu Un vaalkkaiyil oru thiruppam Mika avasiyamaakintathu – o maanidarae

PowerPoint Presentation Slides for the song நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru

by clicking the fullscreen button in the Top left. Or you can download நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru PPT Nam Yesuvin Varugai Intru PPT

1. நம் இயேசுவின் வருகை இன்று 1. Nam Yesuvin varukai intu வெகு சமீபமாய்த் தெரிகின்றது Veku sameepamaayth therikintathu உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் Un vaalkkaiyil oru thiruppam வெகு அவசியமாகின்றது Veku avasiyamaakintathu பல்லவி Pallavi ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே o maanidarae ithaich sinthippeerae இயேசு கிறிஸ்து வருகின்றார் Yesu Kristhu varukintar ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே O maanidarae ithaich sinthippeerae இயேசு கிறிஸ்து வருகின்றார். Yesu Kristhu varukintar. 2. பாவத்தில் புரளுவதும் 2. Paavaththil puraluvathum மா சாபத்தில் முடியும் அன்று Maa saapaththil mutiyum antu உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் Un vaalkkaiyil oru thiruppam மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே Mika avasiyamaakintathu – o maanidarae 3. தேவனைத் தள்ளுபவர் 3. Thaevanaith thallupavar மா வேதனை அடைவார் அன்று Maa vaethanai ataivaar antu உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் Un vaalkkaiyil oru thiruppam மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே Mika avasiyamaakintathu – o maanidarae 4. அன்பினால் வரும் அழைப்பு 4. Anpinaal varum alaippu நல்லதோர் எச்சரிப்பு Nallathor echcharippu உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் Un vaalkkaiyil oru thiruppam மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே Mika avasiyamaakintathu – o maanidarae 5. தயவாக ஓடியே வா 5. Thayavaaka otiyae vaa கிருபையின் வாசல் உண்டு Kirupaiyin vaasal unndu உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் Un vaalkkaiyil oru thiruppam மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே Mika avasiyamaakintathu – o maanidarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum