🏠 Lyrics Chords Bible

Nam Yesu Nallavar Oru - நம் இயேசு நல்லவர்

நம் இயேசு நல்லவர்

நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் – உனக்கு

கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் -இன்று

எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை -நாம்

நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் -இன்று
குறையெல்லாம் நீக்குவார் -உன்

நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

எத்தனை இழ்ப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நிட்டித் தேற்றுவார்

என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்

Nam yesu nallavar oru Lyrics in English

Nam Yesu nallavar Oru pothum kaividaar Oru naalum vilakidaar Ontu sernthu naam thuthippom Saaththaanai mithippom Thaesaththai suthantharippom Athisayamaanavar Aaraுthal tharukiraar Sarva vallavar Samaathaanam tharukiraar – unakku Kannnneeraik kaannkiraar Katharalaik kaetkiraar Vaethanai arikiraar Viduthalai tharukiraar -intu Ethirkaalam namakkunndu Etharkum payamillai Athikaaram kaiyilae Aaluvom thaesaththai -naam Noraுngunnda nenjamae Nnokkidu Yesuvai Kooppidu unnmaiyaay -intu Kuraiyellaam neekkuvaar -un Nannpanae kalangaathae Nampikkai ilakkaathae Kannnneeraith thutaippavar Kathavanntai nirkiraar Eththanai ilppukal Aemaattam tholvikal Karththaro maattaுvaar Karam nittith thaettaுvaar En Yesu varukiraar Maekangal naduvilae Makimaiyil serththida Maraுroopamaakkuvaar

PowerPoint Presentation Slides for the song Nam yesu nallavar oru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nam yesu nallavar oru PPT Nam Yesu Nallavar Oru PPT

நம் இயேசு நல்லவர் Nam Yesu nallavar ஒரு போதும் கைவிடார் Oru pothum kaividaar ஒரு நாளும் விலகிடார் Oru naalum vilakidaar ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் Ontu sernthu naam thuthippom சாத்தானை மிதிப்போம் Saaththaanai mithippom தேசத்தை சுதந்தரிப்போம் Thaesaththai suthantharippom அதிசயமானவர் Athisayamaanavar ஆறுதல் தருகிறார் Aaraுthal tharukiraar சர்வ வல்லவர் Sarva vallavar சமாதானம் தருகிறார் – உனக்கு Samaathaanam tharukiraar – unakku கண்ணீரைக் காண்கிறார் Kannnneeraik kaannkiraar கதறலைக் கேட்கிறார் Katharalaik kaetkiraar வேதனை அறிகிறார் Vaethanai arikiraar விடுதலை தருகிறார் -இன்று Viduthalai tharukiraar -intu எதிர்காலம் நமக்குண்டு Ethirkaalam namakkunndu எதற்கும் பயமில்லை Etharkum payamillai அதிகாரம் கையிலே Athikaaram kaiyilae ஆளுவோம் தேசத்தை -நாம் Aaluvom thaesaththai -naam நொறுங்குண்ட நெஞ்சமே Noraுngunnda nenjamae நோக்கிடு இயேசுவை Nnokkidu Yesuvai கூப்பிடு உண்மையாய் -இன்று Kooppidu unnmaiyaay -intu குறையெல்லாம் நீக்குவார் -உன் Kuraiyellaam neekkuvaar -un நண்பனே கலங்காதே Nannpanae kalangaathae நம்பிக்கை இழக்காதே Nampikkai ilakkaathae கண்ணீரைத் துடைப்பவர் Kannnneeraith thutaippavar கதவண்டை நிற்கிறார் Kathavanntai nirkiraar எத்தனை இழ்ப்புகள் Eththanai ilppukal ஏமாற்றம் தோல்விகள் Aemaattam tholvikal கர்த்தரோ மாற்றுவார் Karththaro maattaுvaar கரம் நிட்டித் தேற்றுவார் Karam nittith thaettaுvaar என் இயேசு வருகிறார் En Yesu varukiraar மேகங்கள் நடுவிலே Maekangal naduvilae மகிமையில் சேர்த்திட Makimaiyil serththida மறுரூபமாக்குவார் Maraுroopamaakkuvaar

Nam yesu nallavar oru Song Meaning

Our Jesus is good
Never give up
He left one day

Together we will praise
Let's trample Satan
Let us inherit the land

Amazing
Comforts
Almighty
Gives peace – to you

He sees tears
He hears screams
He knows pain
Gives freedom – today

We have a future
Fear nothing
Power is in hand
Let us rule the nation

Broken heart
Focus on Jesus
Call Truly – Today
He will remove all defects – you

Don't worry my friend
Don't lose hope
Wiper of tears
The door stands

How many pulls
Disappointments and failures
God will change
Karam will knit

My Jesus is coming
Among the clouds
Add to the glory
He will transform

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum