🏠 Lyrics Chords Bible

Nam Vaazhkaiyam Padahile - நம் வாழ்க்கையாம் படகிலே

நம் வாழ்க்கையாம் படகிலே

நம் வாழ்க்கையாம் படகிலே
நம் தேவன் இருக்கின்றார்
அவருக்குக் காத்து இருக்கும் போது
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை

தேவன் நம்மை பெலப்படுத்தி
சகாயம் பண்ணுவார்
நீதியின் வலது கரத்தினால்
நம்மையும் தாங்கிடுவார்

தேவன் நம்மைப் பொல்லாதவர்களின்
கைக்குத் தப்புவிப்பார்
பலவந்தர்களின் கைகளுக்கு
நீங்கலாக்கி விடுவிப்பார்

கர்த்தர் நம்மை வாலாக்காமல்
தலையாக்கிடுவார்
நம்மை ஒருபோதும் கீழாக்காமல்
மேலாக இருக்க செய்வார்

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam Padahile Lyrics in English

Nam vaalkkaiyaam padakilae Nam Dhevan irukkintar Avarukkuk kaaththu irukkum pothu Orupothum vetkappaduvathillai Dhevan nammai pelappaduththi Sakaayam pannnuvaar Neethiyin valathu karaththinaal Nammaiyum thaangiduvaar Dhevan nammaip pollaathavarkalin Kaikkuth thappuvippaar Palavantharkalin kaikalukku Neengalaakki viduvippaar Karththar nammai vaalaakkaamal Thalaiyaakkiduvaar Nammai orupothum geelaakkaamal Maelaaka irukka seyvaar

PowerPoint Presentation Slides for the song நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam Padahile

by clicking the fullscreen button in the Top left. Or you can download நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam Padahile PPT Nam Vaazhkaiyam Padahile PPT

நம் வாழ்க்கையாம் படகிலே Nam vaalkkaiyaam padakilae நம் தேவன் இருக்கின்றார் Nam Dhevan irukkintar அவருக்குக் காத்து இருக்கும் போது Avarukkuk kaaththu irukkum pothu ஒருபோதும் வெட்கப்படுவதில்லை Orupothum vetkappaduvathillai தேவன் நம்மை பெலப்படுத்தி Dhevan nammai pelappaduththi சகாயம் பண்ணுவார் Sakaayam pannnuvaar நீதியின் வலது கரத்தினால் Neethiyin valathu karaththinaal நம்மையும் தாங்கிடுவார் Nammaiyum thaangiduvaar தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் Dhevan nammaip pollaathavarkalin கைக்குத் தப்புவிப்பார் Kaikkuth thappuvippaar பலவந்தர்களின் கைகளுக்கு Palavantharkalin kaikalukku நீங்கலாக்கி விடுவிப்பார் Neengalaakki viduvippaar கர்த்தர் நம்மை வாலாக்காமல் Karththar nammai vaalaakkaamal தலையாக்கிடுவார் Thalaiyaakkiduvaar நம்மை ஒருபோதும் கீழாக்காமல் Nammai orupothum geelaakkaamal மேலாக இருக்க செய்வார் Maelaaka irukka seyvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum