🏠 Lyrics Chords Bible

Nam Devanai Thuthithu Padi - நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

Nam Devanai Thuthithu Padi நம் தேவனைத் துதித்துப்பாடி Lyrics in English

Nam thaevanaith thuthiththuppaati Avar naamam pottaுvom Kalikoornthiduvom akamakilnthiduvom Thuthi saattiduvom pukal paadiduvom Avar naamam pottaுvom 1. Nam paavam yaavum neekki meettar Avar naamam pottaுvom Thun maarkka vaalvai muttaுm neekki Avar naamam pottaுvom – kali koor 2. Mey jeeva paathai thannil sentu Avar naamam pottaுvom Nal aaviyin kanikal eenthu Avar naamam pottaுvom – kali koor 3. Maeloka thoothar geetham paati Avar naamam pottaுvom Paerinpa naadu thannil vaala Avar naamam pottaுvom – kali koor

PowerPoint Presentation Slides for the song Nam Devanai Thuthithu Padi நம் தேவனைத் துதித்துப்பாடி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nam Devanai Thuthithu Padi நம் தேவனைத் துதித்துப்பாடி PPT Nam Devanai Thuthithu Padi PPT

நம் தேவனைத் துதித்துப்பாடி Nam thaevanaith thuthiththuppaati அவர் நாமம் போற்றுவோம் Avar naamam pottaுvom களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் Kalikoornthiduvom akamakilnthiduvom துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் Thuthi saattiduvom pukal paadiduvom அவர் நாமம் போற்றுவோம் Avar naamam pottaுvom 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் 1. Nam paavam yaavum neekki meettar அவர் நாமம் போற்றுவோம் Avar naamam pottaுvom துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி Thun maarkka vaalvai muttaுm neekki அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் Avar naamam pottaுvom – kali koor 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று 2. Mey jeeva paathai thannil sentu அவர் நாமம் போற்றுவோம் Avar naamam pottaுvom நல் ஆவியின் கனிகள் ஈந்து Nal aaviyin kanikal eenthu அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் Avar naamam pottaுvom – kali koor 3. மேலோக தூதர் கீதம் பாடி 3. Maeloka thoothar geetham paati அவர் நாமம் போற்றுவோம் Avar naamam pottaுvom பேரின்ப நாடு தன்னில் வாழ Paerinpa naadu thannil vaala அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் Avar naamam pottaுvom – kali koor

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum