🏠 Lyrics Chords Bible

Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்

Nam Devan Anbullavar
நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

3. வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ … எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

Nam Devan Anbullavar – நம் தேவன் அன்புள்ளவர் Lyrics in English

Nam Devan Anbullavar Nam Dhevan anpullavar nam Dhevan Parisuththar Nam Dhevan neethiparar namakkaaka jeevan thantha Yesu avarae 1. Nanmai aethum nammil ontum illaiyae Enta pothum nammai naesiththaarae Aa..antha anpil makilvom Anparin paatham pannivom 2. Aththimaram thulir vidaamal ponaalum Thiraatchaைch seti kani kodaamar ponaalum Aa..avar kaayam Nnokkuvom Athuvae entum pothumae 3. Vaana meethil Yesu irangi varuvaar Thaeva thoothar pola makimai ataivom Aa … engal thaevaa vaarumae Alaiththu vaanil sellumae 4. Alleluya geetham naam entum paaduvom Aanndavarodentum naam aalukai seyvom Aa..antha naal nerunguthae Ninaiththaal nenjam ponguthae

PowerPoint Presentation Slides for the song Nam Devan Anbullavar – நம் தேவன் அன்புள்ளவர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nam Devan Anbullavar – நம் தேவன் அன்புள்ளவர் PPT Nam Devan Anbullavar PPT

Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் Nam Dhevan anpullavar nam Dhevan Parisuththar நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே Nam Dhevan neethiparar namakkaaka jeevan thantha Yesu avarae 1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே 1. Nanmai aethum nammil ontum illaiyae என்ற போதும் நம்மை நேசித்தாரே Enta pothum nammai naesiththaarae ஆ..அந்த அன்பில் மகிழ்வோம் Aa..antha anpil makilvom அன்பரின் பாதம் பணிவோம் Anparin paatham pannivom 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் 2. Aththimaram thulir vidaamal ponaalum திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் Thiraatchaைch seti kani kodaamar ponaalum ஆ..அவர் காயம் நோக்குவோம் Aa..avar kaayam Nnokkuvom அதுவே என்றும் போதுமே Athuvae entum pothumae 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் 3. Vaana meethil Yesu irangi varuvaar தேவ தூதர் போல மகிமை அடைவோம் Thaeva thoothar pola makimai ataivom ஆ … எங்கள் தேவா வாருமே Aa … engal thaevaa vaarumae அழைத்து வானில் செல்லுமே Alaiththu vaanil sellumae 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் 4. Alleluya geetham naam entum paaduvom ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் Aanndavarodentum naam aalukai seyvom ஆ..அந்த நாள் நெருங்குதே Aa..antha naal nerunguthae நினைத்தால் நெஞ்சம் பொங்குதே Ninaiththaal nenjam ponguthae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum