Nam Devan Anbulavar - நம் தேவன் அன்புள்ளவர்
நம் தேவன் அன்புள்ளவர்
நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
அவரின் பாதம் பணிவோம் (2) – நம்
2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே (2) – நம்
3. வானமீதில் இயேசு இறங்கி வருவார்
தேவதுதர் போல மகிமை அடைவோம்
ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே (2) – நம்
4. அல்லேலுயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) – நம்
நம் தேவன் அன்புள்ளவர் -Nam Devan Anbulavar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நம் தேவன் அன்புள்ளவர் -Nam Devan Anbulavar
by clicking the fullscreen button in the Top left. Or you can download நம் தேவன் அன்புள்ளவர் -Nam Devan Anbulavar PPT Nam Devan Anbulavar PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar