🏠 Lyrics Chords Bible

Nalla Pangu Um Paadhamae - நல்ல பங்கு உம் பாதமே

நல்ல பங்கு உம் பாதமே

நல்ல பங்கு உம் பாதமே
அதையே என்றும் நாடுவோமே
தோல்வி இல்லை எங்க வாழ்வில்
வெற்றி என்றும் உம் பாதத்தில்

உங்க பாதத்தில் அமர்ந்திடுவேன்
உங்க பாதத்தை தொழுதிடுவேன்
உங்க பாதமே எனக்கு போதும்
உங்க பாதத்தை முத்தமிடுவேன்

ஓடி ஓடி அலைந்தாலும்
ஓடி ஓடி சுற்றினாலும்
தேடி தேடி திரிந்தாலும்
வெறுமையாய் தான் திரும்பி வந்தேன்

உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் கைவிடல
உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் குறைவு இல்ல

சாபத்தை விரும்பி நாடி போனேன்
அதையே அங்கியாக உடுத்தி கொண்டேன்
பொய்யனாக வாழ்ந்து வந்தேன்
வாழ்வை எல்லாம் இழந்து போனேன்

உம்மை விட்டு போக மாட்டேன்
உங்க பாதத்தை விடவே மாட்டேன

Nalla Pangu Um Paadhamae Lyrics in English

Nalla pangu um paathamae Athaiyae entum naaduvomae Tholvi illai enga vaalvil Vetti entum um paathaththil Unga paathaththil amarnthiduvaen Unga paathaththai tholuthiduvaen Unga paathamae enakku pothum Unga paathaththai muththamiduvaen Oti oti alainthaalum Oti oti suttinaalum Thaeti thaeti thirinthaalum Veraுmaiyaay thaan thirumpi vanthaen Unga paathaththai annti vanthaa Orunaalum kaividala Unga paathaththai annti vanthaa Orunaalum kuraivu illa Saapaththai virumpi naati ponaen Athaiyae angiyaaka uduththi konntaen Poyyanaaka vaalnthu vanthaen Vaalvai ellaam ilanthu ponaen Ummai vittu poka maattaேn Unga paathaththai vidavae maattaேna

PowerPoint Presentation Slides for the song Nalla Pangu Um Paadhamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalla Pangu Um Paadhamae PPT

நல்ல பங்கு உம் பாதமே Nalla pangu um paathamae அதையே என்றும் நாடுவோமே Athaiyae entum naaduvomae தோல்வி இல்லை எங்க வாழ்வில் Tholvi illai enga vaalvil வெற்றி என்றும் உம் பாதத்தில் Vetti entum um paathaththil உங்க பாதத்தில் அமர்ந்திடுவேன் Unga paathaththil amarnthiduvaen உங்க பாதத்தை தொழுதிடுவேன் Unga paathaththai tholuthiduvaen உங்க பாதமே எனக்கு போதும் Unga paathamae enakku pothum உங்க பாதத்தை முத்தமிடுவேன் Unga paathaththai muththamiduvaen ஓடி ஓடி அலைந்தாலும் Oti oti alainthaalum ஓடி ஓடி சுற்றினாலும் Oti oti suttinaalum தேடி தேடி திரிந்தாலும் Thaeti thaeti thirinthaalum வெறுமையாய் தான் திரும்பி வந்தேன் Veraுmaiyaay thaan thirumpi vanthaen உங்க பாதத்தை அண்டி வந்தா Unga paathaththai annti vanthaa ஒருநாளும் கைவிடல Orunaalum kaividala உங்க பாதத்தை அண்டி வந்தா Unga paathaththai annti vanthaa ஒருநாளும் குறைவு இல்ல Orunaalum kuraivu illa சாபத்தை விரும்பி நாடி போனேன் Saapaththai virumpi naati ponaen அதையே அங்கியாக உடுத்தி கொண்டேன் Athaiyae angiyaaka uduththi konntaen பொய்யனாக வாழ்ந்து வந்தேன் Poyyanaaka vaalnthu vanthaen வாழ்வை எல்லாம் இழந்து போனேன் Vaalvai ellaam ilanthu ponaen உம்மை விட்டு போக மாட்டேன் Ummai vittu poka maattaேn உங்க பாதத்தை விடவே மாட்டேன Unga paathaththai vidavae maattaேna

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum