🏠 Lyrics Chords Bible

Nalla Kalam Porakuthu - நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது
இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது
இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது
இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது
இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த
இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது
இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு
இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது - Nalla Kalam Porakuthu Lyrics in English

Nalla kaalam porakkuthu Unakku nalla kaalam porakkuthu – 3 Makanae nalla kaalam porakkuthu Makalae nalla kaalam porakkuthu Intu muthal unnai aaseervathippaen – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 Paavangal saapangal maaraுthu Yesuvaalae – 2 Payangal kulappangal neenguthu Yesuvaalae – 2 Kavalaikal kannnneerkal maaraுthu Varaுmaikal vaethanaikal neenguthu Yesuvaalae – 3 Intu muthal unnai aaseervathippaen – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 Nalla kaalam porakkuthu Unakku nalla kaalam porakkuthu Kadansumai kashdangal maaraுthu Yesuvaalae – 2 Ninthaikal avamaanam neenguthu Yesuvaalae – 2 Pottikal poraamaikal maaraுthu Thataipatta kaariyangal vaaykkuthu Yesuvaalae – 3 Intu muthal unnai aaseervathippaen – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 Nalla kaalam porakkuthu Unakku nalla kaalam porakkuthu Siluvaiyil unakkaaka mariththa Yesuvaalae – 2 Theemaikal nanmaiyaaka maaraுthu Yesuvaalae – 2 Yesuvin naamaththil vaenndidu vaalvil nalam valam pettidu Yesuvaalae – 3 Intu muthal unnai aaseervathippaen – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 Nalla kaalam porakkuthu Unakku nalla kaalam porakkuthu – 2 Makanae nalla kaalam porakkuthu Makalae nalla kaalam porakkuthu

PowerPoint Presentation Slides for the song நல்ல காலம் பொறக்குது - Nalla Kalam Porakuthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download நல்ல காலம் பொறக்குது - Nalla Kalam Porakuthu PPT Nalla Kalam Porakuthu PPT

நல்ல காலம் பொறக்குது Nalla kaalam porakkuthu உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 Unakku nalla kaalam porakkuthu – 3 மகனே நல்ல காலம் பொறக்குது Makanae nalla kaalam porakkuthu மகளே நல்ல காலம் பொறக்குது Makalae nalla kaalam porakkuthu இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 Intu muthal unnai aaseervathippaen – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 பாவங்கள் சாபங்கள் மாறுது Paavangal saapangal maaraுthu இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது Payangal kulappangal neenguthu இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது Kavalaikal kannnneerkal maaraுthu வறுமைகள் வேதனைகள் நீங்குது Varaுmaikal vaethanaikal neenguthu இயேசுவாலே – 3 Yesuvaalae – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 Intu muthal unnai aaseervathippaen – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 நல்ல காலம் பொறக்குது Nalla kaalam porakkuthu உனக்கு நல்ல காலம் பொறக்குது Unakku nalla kaalam porakkuthu கடன்சுமை கஷ்டங்கள் மாறுது Kadansumai kashdangal maaraுthu இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 நிந்தைகள் அவமானம் நீங்குது Ninthaikal avamaanam neenguthu இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 போட்டிகள் பொறாமைகள் மாறுது Pottikal poraamaikal maaraுthu தடைபட்ட காரியங்கள் வாய்க்குது Thataipatta kaariyangal vaaykkuthu இயேசுவாலே – 3 Yesuvaalae – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 Intu muthal unnai aaseervathippaen – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 நல்ல காலம் பொறக்குது Nalla kaalam porakkuthu உனக்கு நல்ல காலம் பொறக்குது Unakku nalla kaalam porakkuthu சிலுவையில் உனக்காக மரித்த Siluvaiyil unakkaaka mariththa இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 தீமைகள் நன்மையாக மாறுது Theemaikal nanmaiyaaka maaraுthu இயேசுவாலே – 2 Yesuvaalae – 2 இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு Yesuvin naamaththil vaenndidu vaalvil nalam valam pettidu இயேசுவாலே – 3 Yesuvaalae – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 Intu muthal unnai aaseervathippaen – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 Enta Yesuvaalae nalla kaalam porakkuthu – 2 நல்ல காலம் பொறக்குது Nalla kaalam porakkuthu உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2 Unakku nalla kaalam porakkuthu – 2 மகனே நல்ல காலம் பொறக்குது Makanae nalla kaalam porakkuthu மகளே நல்ல காலம் பொறக்குது Makalae nalla kaalam porakkuthu

நல்ல காலம் பொறக்குது - Nalla Kalam Porakuthu Song Meaning

Good times are waiting
You will have a good time – 3

Son, good times are ahead
Good times are coming my daughter

I will bless you from today – 2
Good times will come only through Jesus – 2

Sins become curses
By Jesus – 2
Fears and confusions disappear
By Jesus – 2
Worries turn to tears
Poverty and sufferings are removed
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus – 2

Good times are waiting
You will have a good time

Debt burden changes
By Jesus – 2
Reproaches and insults disappear
By Jesus – 2
Rivalries turn into jealousies
Obstructed things come to pass
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus – 2

Good times are waiting
You will have a good time

Died for you on the cross
By Jesus – 2
Cons turn into pros
By Jesus – 2
Pray in Jesus name for prosperity in life
By Jesus – 3

I will bless you from today – 2
Good times will come only through Jesus – 2

Good times are waiting
You will have a good time – 2

Son, good times are ahead
Good times are coming my daughter

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum