Nalla Devan Neer - நல்ல தேவன் நீர்
நல்ல தேவன் நீர்
நல்ல தேவன் நீர் என்றும்
நல்ல தேவன் நீர் (2)
உம்மை பாடி போற்றுவேன் செய்த
எல்லா நன்மைக்காய் (2)
நல்லவரே வல்லவரே என்றும்
நன்மைகள் செய்பரே (2) – நல்ல தேவன்
தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து
பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2)
தூய இரத்தத்தால் என்னை கழுவி
உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) – நல்ல தேவன்
உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே
கூடாததொன்றும் இல்லையே (2)
ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய்
என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன்
Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Nalla Devan Neer - நல்ல தேவன் நீர்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் PPT Nalla Devan Neer PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar