🏠 Lyrics Chords Bible

Nal Meetper Yesu Naamame - நல் மீட்பர் இயேசு நாமமே

நல் மீட்பர் இயேசு நாமமே

நல் மீட்பர் இயேசு நாமமே

 
1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே

3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப்போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்

4. என் ரட்சகா, என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே

Nal Meetper Yesu Naamame Lyrics in English

Nal meetpar Yesu naamamae   1. Nal meetpar Yesu naamamae En kaathukkinpamaam Punnpatta nenjai aattavae Oottaுnnda thailamaam 2. Annaamam naintha aaviyai Nantakath thaettaுmae Thukkaththaal thoyntha ullaththai Thidappaduththumae 3. Pasiththa aaththumaavukku Mannaavaippolaakum Ilaiththuppona aavikku Aarokkiyam thanthidum 4. En ratchakaa, en kaedakam En kottaைyum neerae Niraintha arul pokkisham Anaiththum neerthaamae

PowerPoint Presentation Slides for the song Nal Meetper Yesu Naamame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nal Meetper Yesu Naamame PPT

நல் மீட்பர் இயேசு நாமமே Nal meetpar Yesu naamamae 1. நல் மீட்பர் இயேசு நாமமே 1. Nal meetpar Yesu naamamae என் காதுக்கின்பமாம் En kaathukkinpamaam புண்பட்ட நெஞ்சை ஆற்றவே Punnpatta nenjai aattavae ஊற்றுண்ட தைலமாம் Oottaுnnda thailamaam 2. அந்நாமம் நைந்த ஆவியை 2. Annaamam naintha aaviyai நன்றாகத் தேற்றுமே Nantakath thaettaுmae துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை Thukkaththaal thoyntha ullaththai திடப்படுத்துமே Thidappaduththumae 3. பசித்த ஆத்துமாவுக்கு 3. Pasiththa aaththumaavukku மன்னாவைப்போலாகும் Mannaavaippolaakum இளைத்துப்போன ஆவிக்கு Ilaiththuppona aavikku ஆரோக்கியம் தந்திடும் Aarokkiyam thanthidum 4. என் ரட்சகா, என் கேடகம் 4. En ratchakaa, en kaedakam என் கோட்டையும் நீரே En kottaைyum neerae நிறைந்த அருள் பொக்கிஷம் Niraintha arul pokkisham அனைத்தும் நீர்தாமே Anaiththum neerthaamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum