🏠 Lyrics Chords Bible

Nadu Kulir Kalam - நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்

நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Nadu Kulir Kalam Lyrics in English

1. Naduk kulir kaalam kadum vaataiyaam Panikkattipolum kulirum ellaam, Moodupani raavil peythu moodavae; Naduk kulir kaalam munnaalae 2. Vaan puviyum kollaa svaami aalavae, Avarmun nillaathu avai neengumae; Naduk kulir kaalam theyva paalarkkae Maadu thangum kottil pothumae 3. Thoothar pakal raavum thaalum avarkku, Maathaa paal pul thaavum pothumaanathu; Kaerupin seraapin thaalum avarkkae Tholum aadumaadum pothumae 4. Thoothar thalaiththoothar vinnnnor thiralum Thooya kaerooppa seraap soolath thanginum, Paakkiya kannith thaayae naesa sisu thaan Mukthi pakthiyodu tholuthaal 5. Aelai atiyaenum yaathu pataippaen? Manthai maeyppanaayin mari pataippaen Njaani aayin njaanam konndu sevippaen; Yaano enthan nenjam pataippaen

PowerPoint Presentation Slides for the song Nadu Kulir Kalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadu Kulir Kalam PPT

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் 1. Naduk kulir kaalam kadum vaataiyaam பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், Panikkattipolum kulirum ellaam, மூடுபனி ராவில் பெய்து மூடவே; Moodupani raavil peythu moodavae; நடுக் குளிர் காலம் முன்னாளே Naduk kulir kaalam munnaalae 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, 2. Vaan puviyum kollaa svaami aalavae, அவர்முன் நில்லாது அவை நீங்குமே; Avarmun nillaathu avai neengumae; நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே Naduk kulir kaalam theyva paalarkkae மாடு தங்கும் கொட்டில் போதுமே Maadu thangum kottil pothumae 3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு, 3. Thoothar pakal raavum thaalum avarkku, மாதா பால் புல் தாவும் போதுமானது; Maathaa paal pul thaavum pothumaanathu; கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே Kaerupin seraapin thaalum avarkkae தொழும் ஆடுமாடும் போதுமே Tholum aadumaadum pothumae 4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும் 4. Thoothar thalaiththoothar vinnnnor thiralum தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும், Thooya kaerooppa seraap soolath thanginum, பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான் Paakkiya kannith thaayae naesa sisu thaan முக்தி பக்தியோடு தொழுதாள் Mukthi pakthiyodu tholuthaal 5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்? 5. Aelai atiyaenum yaathu pataippaen? மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன் Manthai maeyppanaayin mari pataippaen ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்; Njaani aayin njaanam konndu sevippaen; யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன் Yaano enthan nenjam pataippaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum