🏠 Lyrics Chords Bible

Nadathi Kaapathun Kadamai - நடத்திக் காப்பதுன் கடமை

நடத்திக் காப்பதுன் கடமை

நடத்திக் காப்பதுன் கடமை

பல்லவி

நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
திடப்படுத்தி என்றனை-
நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா

சரணங்கள்

உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
தம்பிரானே, மெய் யம்பராபரா,
தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி

சரணங்கள்

1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! – நம்பி

2. சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
அத்தனும் அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி

3. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே! – நம்பி

Nadathi Kaapathun Kadamai - நடத்திக் காப்பதுன் கடமை Lyrics in English

Nadaththik kaappathun kadamai Pallavi Nampinaen, una thatimai naan, aiyaa;- Thidappaduththi entanai- Nadaththik kaappa thun kadamai thaan, aiyaa Saranangal Umparum[1] puvi nannparum matta Uyirkalum pala porulkalum tholum Thampiraanae, mey yamparaaparaa, Thaasan meethu nan naesu arul sey. – nampi Saranangal 1. Theethaam en paavam yaavaiyum poraுththu,-thiruk karunnaiyin Arul Seythu pinvarum idarkalai araுththu, Vaethaanthappati ennaith thaan veraுththu-naan unaippin Sella, un Mey arulai en ullaththil niraுththu; Aathaaram enakkaar, unai anti? Ampuviyil yaan nampa vaeraுnntoo?-un Paathaa thaaraththil othunginaen; enaip Paarum, kirupaiyaith thaarum, aiyanae! – nampi 2. Suththa iruthayaththinaith tharuvaay-paripoorannaanantha Jothi aaviyin nalthunnai arulvaay, Niththamum paya pakthiyaith tharuvaay;-naan ooliyamseyya, Neethanae, enthanmuneluntharulvaay; Aththanum anu koolanumaana Paththanae; parisiththanae, unaip Paatinaen; kirupai sooti aal, aiyaa! – nampi 3. Ookkamum manaththeerkkamum vaenum,-suvisesha uraiyai Uttaுp paarththathil thaeravum vaenum; Aakkamum anparch serkkaiyum vaenum;-unakkooliyam Seyya Aaviyum athin eevathum vaenum? Aekkamum manakkavalaiyum nithya Inpamulla un anpin nalthiru Vaakkaiyae Nnokki iruppathaal enmun Vaarum, kirupai thaarum, aiyanae! – nampi

PowerPoint Presentation Slides for the song Nadathi Kaapathun Kadamai - நடத்திக் காப்பதுன் கடமை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadathi Kaapathun Kadamai - நடத்திக் காப்பதுன் கடமை PPT Nadathi Kaapathun Kadamai PPT

நடத்திக் காப்பதுன் கடமை Nadaththik kaappathun kadamai பல்லவி Pallavi நம்பினேன், உன தடிமை நான், ஐயா;- Nampinaen, una thatimai naan, aiyaa;- திடப்படுத்தி என்றனை- Thidappaduththi entanai- நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா Nadaththik kaappa thun kadamai thaan, aiyaa சரணங்கள் Saranangal உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற Umparum[1] puvi nannparum matta உயிர்களும் பல பொருள்களும் தொழும் Uyirkalum pala porulkalum tholum தம்பிரானே, மெய் யம்பராபரா, Thampiraanae, mey yamparaaparaa, தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி Thaasan meethu nan naesu arul sey. – nampi சரணங்கள் Saranangal 1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் 1. Theethaam en paavam yaavaiyum poraுththu,-thiruk karunnaiyin அருள் Arul செய்து பின்வரும் இடர்களை அறுத்து, Seythu pinvarum idarkalai araுththu, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின் Vaethaanthappati ennaith thaan veraுththu-naan unaippin செல்ல, உன் Sella, un மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து; Mey arulai en ullaththil niraுththu; ஆதாரம் எனக்கார், உனை அன்றி? Aathaaram enakkaar, unai anti? அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன் Ampuviyil yaan nampa vaeraுnntoo?-un பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப் Paathaa thaaraththil othunginaen; enaip பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! – நம்பி Paarum, kirupaiyaith thaarum, aiyanae! – nampi 2. சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த 2. Suththa iruthayaththinaith tharuvaay-paripoorannaanantha ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய், Jothi aaviyin nalthunnai arulvaay, நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய, Niththamum paya pakthiyaith tharuvaay;-naan ooliyamseyya, நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்; Neethanae, enthanmuneluntharulvaay; அத்தனும் அனு கூலனுமான Aththanum anu koolanumaana பத்தனே; பரிசித்தனே, உனைப் Paththanae; parisiththanae, unaip பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி Paatinaen; kirupai sooti aal, aiyaa! – nampi 3. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை 3. Ookkamum manaththeerkkamum vaenum,-suvisesha uraiyai உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்; Uttaுp paarththathil thaeravum vaenum; ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம் Aakkamum anparch serkkaiyum vaenum;-unakkooliyam செய்ய Seyya ஆவியும் அதின் ஈவதும் வேணும்? Aaviyum athin eevathum vaenum? ஏக்கமும் மனக்கவலையும் நித்ய Aekkamum manakkavalaiyum nithya இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு Inpamulla un anpin nalthiru வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன் Vaakkaiyae Nnokki iruppathaal enmun வாரும், கிருபை தாரும், ஐயனே! – நம்பி Vaarum, kirupai thaarum, aiyanae! – nampi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum