🏠 Lyrics Chords Bible

Nadapathelam Namakku Thaan - நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்

யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்

சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்

கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்

எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து

Nadapathelam namakku thaan Lyrics in English

Nadappathellaam nanmaikkuththaan Nanti solli paadiduvaen Kalakkamillai kavalaiyillai Kalikoornthu paadiduvaen Yekovayeerae En vaalvin thunnaiyaanaar Ellaamae paarththuk kolvaar Sakalaththaiyum seythiduvaar Athinathin kaalaththilae Kaaththirae en en naesarukkaay Puthupelan atainthiduvaen Karththar enthan nalmaeypparae Kurai ontum enakkillaiyae Kaaththiduvaar nadaththiduvaar Apishaekam seythiduvaar Ennaeramum evvaelaiyum Yesuvil makilnthiruppaen Ethuvum ennai pirippathillai Yesuvin anpilirunthu

PowerPoint Presentation Slides for the song Nadapathelam namakku thaan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadapathelam namakku thaan PPT Nadapathelam Namakku Thaan PPT

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Nadappathellaam nanmaikkuththaan நன்றி சொல்லி பாடிடுவேன் Nanti solli paadiduvaen கலக்கமில்லை கவலையில்லை Kalakkamillai kavalaiyillai களிகூர்ந்து பாடிடுவேன் Kalikoornthu paadiduvaen யெகோவயீரே Yekovayeerae என் வாழ்வின் துணையானார் En vaalvin thunnaiyaanaar எல்லாமே பார்த்துக் கொள்வார் Ellaamae paarththuk kolvaar சகலத்தையும் செய்திடுவார் Sakalaththaiyum seythiduvaar அதினதின் காலத்திலே Athinathin kaalaththilae காத்திரே என் என் நேசருக்காய் Kaaththirae en en naesarukkaay புதுபெலன் அடைந்திடுவேன் Puthupelan atainthiduvaen கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே Karththar enthan nalmaeypparae குறை ஒன்றும் எனக்கில்லையே Kurai ontum enakkillaiyae காத்திடுவார் நடத்திடுவார் Kaaththiduvaar nadaththiduvaar அபிஷேகம் செய்திடுவார் Apishaekam seythiduvaar எந்நேரமும் எவ்வேளையும் Ennaeramum evvaelaiyum இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் Yesuvil makilnthiruppaen எதுவும் என்னை பிரிப்பதில்லை Ethuvum ennai pirippathillai இயேசுவின் அன்பிலிருந்து Yesuvin anpilirunthu

Nadapathelam namakku thaan Song Meaning

Everything that happens is for good
I will sing thanks
No confusion no worries
I will sing happily

Yahweh
He became the companion of my life
He will take care of everything

He will do everything
In its time
Wait my love
I will reach Pudubelan

Whose good Shepherd is the Lord?
I have no fault
He will wait and conduct
Abhishekam will be performed

Anytime and anytime
I will rejoice in Jesus
Nothing separates me
From the love of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum