🏠 Lyrics Chords Bible

Nadantha Thellam Nammaikke - நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி

தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர்

சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி

உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

என் கிருபை உனக்குப்போதும் என்றீர்
பெலவினத்திலே பெலன் என்றீர்

தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி

விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Nadantha thellam nammaikke Lyrics in English

Nadanthathellaam nanmaikkae nanmaikkae Nanti solli makilvaen intaikkae Nadappathellaam nanmaikkae nanmaikkae Nanti solli makilvaen intaikkae Nanti -2 ellaam nanmaikkae nanti Theemaikalai nanmaiyaaka maattineer Thunpangalai inpamaaka maattineer Siluvaithanai anumathiththeer nanti Sinthaithanai maattineer nanti Ullaana manithanai puthithaakki Utaiththu urumaatti nadaththukireer En kirupai unakkuppothum enteer Pelavinaththilae pelan enteer Thaangidum pelan thantheer nanti Thappich sella vali seytheer nanti Visuvaasappudamittir nanti Ponnaaka vilangach seytheer nanti Kasappukkalai maatti vittir nanti Mannikkum manam thantheer nanti

PowerPoint Presentation Slides for the song Nadantha thellam nammaikke

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadantha thellam nammaikke PPT Nadantha Thellam Nammaikke PPT

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே Nadanthathellaam nanmaikkae nanmaikkae நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே Nanti solli makilvaen intaikkae நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே Nadappathellaam nanmaikkae nanmaikkae நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே Nanti solli makilvaen intaikkae நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி Nanti -2 ellaam nanmaikkae nanti தீமைகளை நன்மையாக மாற்றினீர் Theemaikalai nanmaiyaaka maattineer துன்பங்களை இன்பமாக மாற்றினீர் Thunpangalai inpamaaka maattineer சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி Siluvaithanai anumathiththeer nanti சிந்தைதனை மாற்றினீர் நன்றி Sinthaithanai maattineer nanti உள்ளான மனிதனை புதிதாக்கி Ullaana manithanai puthithaakki உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் Utaiththu urumaatti nadaththukireer என் கிருபை உனக்குப்போதும் என்றீர் En kirupai unakkuppothum enteer பெலவினத்திலே பெலன் என்றீர் Pelavinaththilae pelan enteer தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி Thaangidum pelan thantheer nanti தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி Thappich sella vali seytheer nanti விசுவாசப்புடமிட்டீர் நன்றி Visuvaasappudamittir nanti பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி Ponnaaka vilangach seytheer nanti கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி Kasappukkalai maatti vittir nanti மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி Mannikkum manam thantheer nanti

Nadantha thellam nammaikke Song Meaning

Everything happened for good
I will be happy to thank you today
Everything that happens is for good
I will be happy to thank you today

Thank you -2 Thank you for everything

You turned evil into good
You have turned suffering into joy

Thank you for allowing the cross
Thank you for changing my mind

Renew the inner man
Break and transform

You said my grace will reach you
You are called Pelan in Belavina

Thank you for your patience
Thank you for letting me escape

Thank you for your faith
Thank you for making me shine

Thank you for changing the bitterness
Thank you for your forgiving heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum