🏠 Lyrics Chords Bible

Nadaka Solli Thaarum - நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Nadaka Solli Thaarum Lyrics in English

Nadakka solli thaarum Yesuvae Yesuvae Thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan 1. Irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae Arul thathumpum valiyaaki anpu thantha theyvamae 2. Adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum Karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nadaka Solli Thaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadaka Solli Thaarum PPT

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே Nadakka solli thaarum Yesuvae Yesuvae தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான் Thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan 1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே 1. Irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே Arul thathumpum valiyaaki anpu thantha theyvamae 2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும் 2. Adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே Karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum