🏠 Lyrics Chords Bible

Nachathiram - வானத்துல நட்சத்திரம்-Vaanathula

வானத்துல நட்சத்திரம்-Vaanathula

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2
நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2
தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2
தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல..

மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2
அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்
இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2
நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…

கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2
முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான்,
பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2
இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Lyrics in English

Vaanaththula natchaththiram-Vaanathula Nachathiram Vaanaththula natchaththiram, poomiyila muththuchcharam,-2 Natchaththiram vanthu nintathu, muththuchcharam ingu piranthathu-2 Thaeti vantha thaevar karam, soolnthiruntha paavamaram -2 Thaevar karam thaeti vanthathu, paavamaram otipponathu – 2 – vaanaththula.. Maalikaiyum illa, makudamum illa, mannavar vanthaaru manakkavalai illa-2 Adadaa thinndaattangal konndaattamaa maaraுm Inimae thukkamellaam santhosamaakum -2 Nammodu uravaada oru paalanaay , vaathum soothum illaamalae -2 Yesu enta naamam ententum eppothum – vaanaththula… Kanndathu kaatchi, konndathu meetchi .aneethiyum otippochchi, neethiyaachchu -2 Munthina aatham vanthu paavaththaiyae thanthaan, Pinthina aatham Yesu motchaththaiyae tharuvaar-2 Ithupola oru theyvam piranthathilla, inimaelum ithupola varuvathilla Yesu enta naamam ententum eppothum – vaanaththula…

PowerPoint Presentation Slides for the song வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

by clicking the fullscreen button in the Top left. Or you can download வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram PPT Nachathiram PPT

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Vaanaththula natchaththiram-Vaanathula Nachathiram வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2 Vaanaththula natchaththiram, poomiyila muththuchcharam,-2 நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2 Natchaththiram vanthu nintathu, muththuchcharam ingu piranthathu-2 தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2 Thaeti vantha thaevar karam, soolnthiruntha paavamaram -2 தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. Thaevar karam thaeti vanthathu, paavamaram otipponathu – 2 – vaanaththula.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2 Maalikaiyum illa, makudamum illa, mannavar vanthaaru manakkavalai illa-2 அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும் Adadaa thinndaattangal konndaattamaa maaraுm இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2 Inimae thukkamellaam santhosamaakum -2 நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2 Nammodu uravaada oru paalanaay , vaathum soothum illaamalae -2 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… Yesu enta naamam ententum eppothum – vaanaththula… கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2 Kanndathu kaatchi, konndathu meetchi .aneethiyum otippochchi, neethiyaachchu -2 முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான், Munthina aatham vanthu paavaththaiyae thanthaan, பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2 Pinthina aatham Yesu motchaththaiyae tharuvaar-2 இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல Ithupola oru theyvam piranthathilla, inimaelum ithupola varuvathilla இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… Yesu enta naamam ententum eppothum – vaanaththula…

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum